திருநெல்வேலி மாவட்ட அணைகளின் நீர்மட்டம்!
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று பெய்த மழை அளவு விபரம் பின்வருமாறு:மணிமுத்தாறு: 0.40 மி.மீமாஞ்சோலை: 7 மி.மீகாக்காக்சி: 10 மி.மீநாலுமுக்கு: 16 மி.மீஊத்து: 13 மி.மீஅணைகளின் நீர்மட்டம்
பாபநாசம்உச்சநீர்மட்டம் : 143 அடிநீர் இருப்பு : 124.20 அடிநீர் வரத்து : 385.079 கன அடிவெளியேற்றம் : 1400 கன அடிசேர்வலாறு உச்சநீர்மட்டம் : 156 அடி நீர் இருப்பு : 127.95 அடி நீர்வரத்து : NILவெளியேற்றம் : NILமணிமுத்தாறு உச்சநீர்மட்டம்: 118நீர் இருப்பு : 92.96 அடி நீர் வரத்து : 36.03 கனஅடி வெளியேற்றம் : 45 கன அடிவடக்கு பச்சையாறுஉச்சநீர்மட்டம்: 50 அடிநீர் இருப்பு: 12.25 அடிநீர் வரத்து: NILவெளியேற்றம்: NILநம்பியாறுஉச்சநீர்மட்டம்: 22.96 அடிநீர் இருப்பு: 13.12 அடிநீர்வரத்து: NILவெளியேற்றம்: NILகொடுமுடியாறுஉச்சநீர்மட்டம்: 52.50 அடி நீர் இருப்பு: 51.25 அடிநீர்வரத்து: 9 கன அடிவெளியேற்றம்: 9 கன அடி