உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வயநாடு நிலச்சரிவு: தமிழக அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் அறிவுரை

வயநாடு நிலச்சரிவு: தமிழக அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் அறிவுரை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: வயநாடு நிலச்சரிவு தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய கேரள அரசுக்கு உத்தரவிட்டுள்ள தேசிய பசுமை தீர்ப்பாயம், தமிழக அரசுக்கு சில அறிவுரைகளை வழங்கி உள்ளது.கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 326 பேர் உயிரிழந்துள்ளனர். ஏராளமானோர் காயமடைந்துள்ளனர். அங்கு மீட்பு பணிகள் துரித கதியில் நடந்து வருகிறது.இந்நிலையில், இச்சம்பவத்தை கையில் எடுத்துள்ள தேசிய பசுமை தீர்ப்பாயம், வயநாடு நிலச்சரிவு தொடர்பாக விரிவான அறிக்கையை தாக்கல் செய்யும்படி கேரள அரசுக்கு உத்தரவிட்டதுடன், இச்சம்பவத்தை ஒரு பாடமாக எடுத்து கொள்ள வேண்டும் என தமிழக அரசுக்கு அறிவுரை வழங்கியது. தமிழகத்தில் எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படியும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

sankaranarayanan
ஆக 02, 2024 20:07

தகப்பன் அமெரிக்கா சென்றாலும் திறமை மிக்க தனயன் தேசிய பசுமை தீர்ப்பாயத்தகிற்கு தக்க பதில் கொடுத்துவிடுவா. அமெக்காவிலுருந்தே உதவிகளை அப்போது பெற்றுவிடுவார்


Subramanian Srinivasan
ஆக 02, 2024 18:57

தேசீய பசுமைத் தீர்பாயம் எதற்கு?காடுகள் எல்லாம் கார்பரேட்களுக்குத் திறந்து விட அனுமதி.நாசகார ஆலை ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக தீர்ப்பு.இதில் தமிழ்நாடு,கேரள மாநில இயற்கைப் பேரிடர்களுக்கு உடனே அறிக்கை கேட்கிறது.இவைஎல்லாம் வாங்கி என்னதான் செய்கிறது?ஒன்றிய அரசை நிவாரணம் வழங்க அழுத்தம் தருவதில்லை.வாங்கித்தருவது இல்லை. ஐந்து ரூபாய்க்கு கூட பயனில்லை.


Rpalnivelu
ஆக 02, 2024 17:25

// தமிழகத்தில் எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல்// என்னை தொட்டுப் பார் சீண்டிப் பார் என்கின்ற லட்சணத்தில் இவங்க ஆட்சி நடக்குது. இவரு அமெரிக்காவுக்கு யெஸ்கேப் ஆயிடுவார். அதற்க்குள் இங்கே நிலசரிவு ஏற்பட்டாலும் கேட்பதற்கு இங்கே நாதியில்லை.


கண்ணன்,மேலூர்
ஆக 02, 2024 15:56

போய்யா பிசாத்து அறிவாலயத்துக்கே நீ அறிவுரை சொல்றியா அவனுக செத்தா அப்றம் என்ன செய்ய வேண்டும் என்று எங்களுக்கு தெரியும் உன் வேலைய பாத்துகிட்டு போய்யா..


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை