மேலும் செய்திகள்
கரப்ஷன், மாபியா, கிரைம் மிகுந்த திமுக ஆட்சி; பிரதமர் மோடி காட்டம்
4 hour(s) ago | 17
அ.தி.மு.க., கூட்டணி குறித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கருத்து, அவரின் பெருந்தன்மையை காட்டுகிறது. அவரவர் கட்சியை உயர்த்தி காண்பிப்பது, அந்தந்த தலைவர்களின் பண்பாடு. வரும் தேர்தலிலும் பா.ஜ., கூட்டணி இந்தியாவை ஆள்கிற தனி பெரும்பான்மை பெறும்; இது உறுதி.எங்கள் பக்கம் இருப்போர் உண்மையான அ.தி.மு.க., தொண்டர்கள் தான் என்பது லோக்சபா தேர்தலில் தெரியும்.பா.ஜ., கூட்டணியை விட்டு விலகிச் சென்றது பழனிசாமி அணியைச் சேர்ந்தோர் தான். நாங்கள் பா.ஜ., பக்கம் தான் என்றைக்கும் உள்ளோம்.
4 hour(s) ago | 17