உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பொது இடங்களில் முகக்கவசம் அணிந்து செல்லுங்க: மா.சுப்பிரமணியன்

பொது இடங்களில் முகக்கவசம் அணிந்து செல்லுங்க: மா.சுப்பிரமணியன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ‛‛இணை நோய் உள்ளவர்கள் பொதுஇடங்களில் முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும்'' என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.இது குறித்து மா.சுப்பிரமணியன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: ஜே.என்.1 என்ற புதிய வகை கொரோனா வைரசால் தமிழகத்தில், 30 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இணை நோய் உள்ளவர்கள் பொதுஇடங்களில் முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும். தமிழகத்தில் பெரிய அளவிலான பாதிப்பு இல்லை.வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் மழையால் ஏற்படும் காய்ச்சல் எதுவும் இல்லை. கவலைப்படும் வகையில் பாதிப்புகள் எதுவும் இல்லை. மக்கள் தைரியமாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Ramesh Sargam
ஜன 04, 2024 01:04

ஆஹா எச்சரிக்கை கொடுத்துவிட்டார். மக்கள் மீது என்னமா ஒரு அக்கறை. மெய்சிலிர்க்கிறது.


DVRR
ஜன 03, 2024 16:57

அப்போ பெரிசா டாஸ்மாக்னாட்டில் ஜே.என்.1 தாக்கம் இல்லை மக்கள் பயப்படவேண்டாம் அப்படி இப்படி என்று ???இப்போ என்ன ஆச்சு???


Mani . V
ஜன 03, 2024 16:11

திமுக இதை கடைபிடிக்காமல் லட்சக்கணக்கில் கூடலாம்.


duruvasar
ஜன 03, 2024 14:43

இதுவும் ம்மாண்புமிகு முதலமைச்சர் வழிகாட்டுதல்படிதானே ? தங்களின் அடுத்த திரைப்பட விமர்சினம் எப்போது ?


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை