வாசகர்கள் கருத்துகள் ( 6 )
மழை அளவை நானோ மீட்டரில் போட்டிருக்கலாம் இன்னும் பெருசா நாலைந்து டிஜிட் வரும்–ல
சென்னைல எல்லாரும் காருக்கு பதிலா ஒரு படகு வாங்குறது நல்லது. The vidiyal ஆட்சி என்னமோ எதுவும் பண்ண போறது இல்லை
அண்ணா சாலையில் கோடி கணக்கில் செலவு செய்து கார் ரேஸ் விட்டது போல, படகு ரேஸ் விட போறாங்க.. அதுக்கு வேற உங்கள் வரி பணத்தில் இருந்து கோடிகள், கோடிகள் போகும் அதிலும் அவங்களுக்கு கமிஷன் உண்டு .. கூட்டி கழித்து பாருங்க. கணக்கு சரியா வரும். இல்லாட்டி வர வைப்போம்.
யாராவுது காயலான் கடை காரை படகுபோல் பயன் படுத்த யோசிச்சு ஒரு கம்பெனி ஆரம்பியுங்கள்.
இந்த மழை நிவாரண தொகை மத்திய அரசில் இருந்து வாங்கிய பிறகு முதல்வர் வெளிநாடு சென்று முதலீடுகளை ஈர்த்து வருவார். கருப்பு வெள்ளை ஆகும்.. உங்கள் எண்ணம் நிறைவேறும். புதுசா கம்பெனி அவுங்களே தொடங்கி வேலை வாய்ப்பு தருவதாக சொல்லுவாங்க. அதை நம்பி மறுபடியும் இவுங்களுக்கே ஒட்டு போடுங்க.. மக்களால் மட்டும் தான் இவர்களை பணக்காரர்களாக முடியும்.. உங்களால் முடிந்தபடி இவர்களை பல மில்லியன் டாலருக்கு அதிபதியாகி விடுங்கள்.. மழை நாட்களில் வீடு நீரில் மிதக்கட்டும். மற்ற நாட்களில் மக்கள் கண்கள் நீரில் மிதக்கட்டும்...
பெரிய பதவிக்கு வந்த ஒடனே பெத்த அம்மாவை விட்டு இந்த அம்மாவை வந்து பூங்கொத்து குடுத்து பாத்தாங்க அடுத்த பயணம் அமேரிக்கா எப்படி எதுல பூந்து கொள்ளை அடிக்கிறாங்கன்னு நல்லா தெரிஞ்சப்புறமும் நாமும் ஒரு கட்சின்னு ஆரம்பிச்சு பிச்சு உத்தர வேண்டியதுதானே சும்மா இன்னும் ஏன் லண்டன் போறான் அமேரிக்கா போறான்னு பொலம்பிகிட்டு