உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மேற்கு வங்க பயங்கரவாதி சென்னையில் கைது

மேற்கு வங்க பயங்கரவாதி சென்னையில் கைது

சென்னை: மேற்கு வங்கத்தை சேர்ந்த அனோவர் என்ற பயங்கரவாதி சென்னையில் கைது செய்யப்பட்டார். அம்மாநிலத்தில் இருந்து வந்த போலீசார் சென்னை போலீசாருடன் இணைந்து கைது செய்தனர்.

கோயம்பேட்டில்

அனோவருக்கு, ‛ அன்சர் அல் இஸ்லாம் ' என்ற பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு உள்ளதாக மேற்கு வங்க போலீசார் கைது செய்தனர். இந்த அமைப்பு, அல்கொய்தா பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக வங்கதேசத்தில் செயல்படும் பிரிவாக ‛ அன்சர் அல் இஸ்லாம் ' செயல்பட்டு வந்தது.அனோவர், சென்னை கோயம்பேட்டில் இஸ்திரி போடும் வேலை, கட்டடப் பணியில் ஈடுபட்டு வந்ததாக போலீசார் கூறியுள்ளனர்.உபா சட்டம், இந்திய அரசுக்கு எதிராக போர் தொடுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் அனோவர் மீது மேற்கு வங்க போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

பேசும் தமிழன்
ஜூன் 29, 2024 12:14

அத்தனை தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பான இடம் ....தமிழ்நாடு தான் என்று நினைக்கிறார்கள் ... அதனால் தான் அத்தனை பேரும் இங்கே வந்து தங்கி விடுகிறார்கள்.


raja
ஜூன் 29, 2024 12:13

பிச்சைகாரர்ருக்கு பிச்சை போடுபவர்களின் சொர்க்க பூமி இந்த மாடல் ஆட்சி நடக்கும் மாநிலம்...


அருண், சென்னை
ஜூன் 29, 2024 09:52

எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாது-ன்னு யாரோ சொன்னார்கள்...வேணு, அப்பு, தமிழவேள் சார் பதில் போடுங்கள்... " என்னால் இரவு தூங்கமுடியவில்லை... காலை எழுந்தவுடன் என்ன பிரச்சனை வருமோ-ன்னு பயத்துடன் எழுந்திருக்க வேண்டியிருக்கு. .." இப்படி பயப்படும் முதலமைச்சர் தேவையா? இப்போ தமிழ்நாட்டு மக்கள் நிலைமை இதுபோலதான் இருக்கு.... .15 வருஷமா ஒன்னும் செய்யல கேண்டீன்ல போய் நல்லா சாப்பிடுவதை தவிர


பேசும் தமிழன்
ஜூன் 28, 2024 23:16

அய்யயோ....இப்படி அநியாயமாக ஒரு அப்பாவியை....பிடித்து கொண்டு போகிறார்களே... பயங்கரவாத செயலை செய்ய கூட அவருக்கு உரிமை இல்லையா ??? ....இப்படிக்கு திருட்டு திராவிட மாடல்


sridhar
ஜூன் 28, 2024 22:36

மே வங்க போலீசும் தமிழக போலீசும் சேர்ந்து இஸ்லாமிய தீவிரவாதியை கைது செய்ததா , என்ன ரீல் விடறீங்களா


வாய்மையே வெல்லும்
ஜூன் 28, 2024 21:12

தீவிரவாதத்தை எதிர்த்து இரும்பு கரம் கொண்டு ..........................இரும்பு கரம் கொண்டு... சுடசுட மிச்சர் சாப்டுட்டு இருக்கார் தலீவரு என்பதை சொன்னால் அது மிகையாகாது


M Ramachandran
ஜூன் 28, 2024 19:32

தீவிரவாதிகளுக்கும் வட இந்தியா திருடர்களுக்கும் அடைக்கலம் நம் தமிழ்நாடு


தமிழன்
ஜூன் 28, 2024 19:03

பயங்கரவாதிகளை கண்காணிக்க தவறிய முதல்வர் பதவி விலக வேண்டும். தமிழகத்திற்கு பொம்மை முதல்வர் தேவையில்லை. திமுக அரசு கலைக்க பட வேண்டும்.


Mohanakrishnan
ஜூன் 28, 2024 18:52

ஏதோ தமிழ்நாட்டில் தீவிரவாதி இல்லை என்று உரைத்தார்கள்


Anantharaman Srinivasan
ஜூன் 28, 2024 18:25

இந்திராகாந்தியின் ஏமர்ஜென்சி காலத்தில் கூட பலர் தமிழ்நாட்டில் தான் பதுங்கியிருந்தனர்.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை