வாசகர்கள் கருத்துகள் ( 3 )
ஆற்றோரம் இருக்கும் வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் முதலில் ஆற்றில் கலக்காமல் வேறு வழியில் செல்ல மாற்றுவழி கண்டறியவேண்டும். அதேபோல் ஆற்றோரம் இருக்கும் தொழில் கூடங்களில் இருந்து வெளியேறும் ரசாயனம் கலந்த கழிவு நீர் அதேபோல் ஆற்றில் கலக்காமல் வேறுவழியாக திருப்பிவிடப்படவேண்டும். ஆற்றோரம் வசிக்கும் மக்கள் தங்கள் வீட்டு குப்பை கூளங்களை ஆற்றில் போடுவது தடுத்துநிறுத்தப்படவேண்டும். மீறினால் கடுமையான அபராதம் விதிக்கவேண்டும். ஆற்றில் குளிப்பது, துணி துவைப்பது, விலங்குகளை குளிப்பாட்டுவது, வாகனங்களை கழுவுவது போன்ற செயல்கள் உடனே தடுத்திநிறுத்தப்படவேண்டும். மீறினால் கடுமையான தண்டனை வழங்கவேண்டும்.
கூவம் ஆற்றில் கழிவுநீரை விடும் லாரிகளுக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி.,யுடன் ரூ.29,500 அபராதம். கழிவு நீர் கலக்காமல் இருக்க முதலில் மாற்று ஏற்பாடு செய்யுய்ங்கள் , பிறகு அபராதம் போடுங்கள் . ஏன் இன்னும் கழிவு நீர் ரீசைக்ளிங் பிளான்ட் எல்லா நகரங்களிலும் போடவில்லை . முதலில் கொடைக்கானலில் போட்டு இயற்கையை காப்பாற்றுங்கள் .
திருநெல்வேலி மாவட்ட மக்களுக்கு தண்ணீர் ஆதாரமாக திகழ்வதால் காப்பாற்ற வேண்டும்