வாசகர்கள் கருத்துகள் ( 10 )
ஸ்வாஹா
For checking that theres an organization called CAG. During CAG audit, if any discripancy is found, it will be made as an audit point and explanation will be sought from Tamil nadu government. An IAS officer, will not know this process?
பாவம் முதலில் நீங்க ஒரு கவுன்சிலர் ஆக பாருங்க
இவரு தினம் ஒரு கேள்வி கேட்பார், செவிடன் காதில் சங்கு ஊதியிருந்தால், ஒரு வார்த்தையாவது சொல்லியிருப்பான்.
எங்க ஊருக்கு வந்து பாருங்க, சும்மா சூப்பரா சிமெண்ட் ரோடு போட்டு, திறந்த வெளிகாவாய் போட்டு, அதை அடையாறு ஆத்துலேயும் கலக்காம, சென்னை விமானம் வழியா மழைக்காலத்தில், சாக்கடை தண்ணியும், செம்பரபாக்கம் ஏறி தண்ணியும் ஒன்றாய் கலந்து நாங்க ஏற்றுமதி செய்யப்போறோம்... சாக்கடை தோண்டிய மண்ணையும், நாங்க விட்டுவைக்கவில்லை, அதையும் ரூ1000துக்கு வித்துட்டோம், சக்காடைக்கு எதிரே உள்ள வீட்டில் ரூ20000 வசூல் செய்து கல்லா கட்டினோம், இதுவல்லாம் பொலிச்சலூர் பஞ்சாயத்துல நடந்து இருக்கு... நம்பிக்கை இல்லனா நேரா வந்து பாருங்க வார்டு கவுன்சிலர், தலைவர், ஒன்றிய கவுன்சிலர்களின் முன்னேற்றத்தை...
ஆனானப்பட்ட எம்.ஜி.ஆருக்கே பெப்பே காட்டியவர்கள் உங்களுக்கு பதில் சொல்லுவார்களா.திமுக முட்டுகளுக்கு பதில் சொல்ல முடியாமல் உங்கள் மேல் வசை புராணம் கிண்டல் கருத்து பதிவுகள் வரும்
அண்ணாமலை நேர்மையான போலீஸ் அதிகாரியாக இருந்து என்ன பிரயோஜனம்.. வார்டு கவுன்சிலருக்கு இருக்கும் சொத்துக்கள் அண்ணாமலைக்கு இருக்கா? சொந்தமாக யூனிவர்சிட்டி இருக்கா? மருத்துவமனை இருக்கா? வெளிநாட்டில் முதலீடு இருக்கா.. பிறகு எந்த தகுதியின் அடிப்படையில் அண்ணாமலை கேள்விகள் கேட்கிறார். ஊழல் செய்வது அவ்வளவு எளிதில்லை.. ஊழல் செய்த பணத்தை முதலில் மறைக்கனும். எதிர்கட்சிகள் கேள்விக்கு கூச்சமே இல்லாமல் பொய் சொல்லனும்.. ஈ டி ரைடு வந்தால் சிரிச்சுகிட்டே பதில் சொல்லணும். போலீஸ் கைது செய்தால் ..ஜெயிலுக்கு போகணும்..களி திங்கணும் ..பிறகு நாட்டு வக்கீலை வைத்து ஜாமீன் எடுக்கணும். வெள்ளை குடை பிடிக்கனும், பொழுது விடிந்தால் பயத்திலும் பீதியிலும் காலத்தை கழிக்க வேண்டும். ஊழல் செய்வது எவ்வளவு கஷ்டம் தெரியுமா அண்ணாமலை? உங்களால் ஒரு ஊழல் செய்து எங்களை போல் விஞ்ஞான ரீதியில் தப்பிக்க தெரியுமா?
அண்ணாமலை சார் ...கட்சி கணக்கு கேட்ட எம்ஜிஆரை தூக்கி ஏறித்தோம் ...இப்போ மத்திய அரசிடம் பெற்ற ரூ.5,886 கோடி ரூபாய் நிதி எங்கே என்று கேட்கிற்றீர்கள் ...இரக்கமில்லையா உங்களுக்கு ..என்ன அரக்கத்தன்மான கேள்வி இது ... அந்தத்தொகையை விங்ஞான ரீதியில் ஆடையை போட்டுவிட்டோம் ...நிதி கொடுத்துவிட்டு கேள்விகேட்டது மனித குலத்திற்கு எதிரான கேள்வி இது ? இது மாநில சுயாட்சி கொள்கைக்கு கொள்ளைக்கு எதிரானது ... நிதி கொடுபப்துதான் மதியஅரசின் வேலை ..கணக்கு கேட்பதல்ல .. கணக்கு கேட்பது மதவாதம் .. சனாதன கொடுமை ..உங்களுக்கு வீராணம் ஊழல் தெரியுமா ...பூச்சிமருந்து ஊழல் தெரியுமா? ... ரஞ்சித் சிங் சர்க்காரியா தெரியுமா ?.. நெருக்கடி நிலையின்போது எங்களை பின்னிப்பெடலெத்தது ..நாங்கள் கதறிய கதறல் .. தெரியுமா ?.. நேர்மையான முன்னாள் போலீஸ் அதிகாரியே ,,,ரொம்ப பேசாதீர்கள் அப்புறம் எங்களுக்கு கோபம் வந்தால் இரும்புக்கரம் கொண்டு வெள்ளைக்குடை பிடித்து வீரத்துடன் , மானத்துடன் ..செல்வோம் சேரு முனை நோக்கி .....அணிஅணியாய் திரண்டு வருவோம் .அலைகடலென ஆர்ப்பரித்து வருவோம் ....இந்திரா காந்தியை சேலைகட்டிய ஹிட்லர் என்றோம் ...பிறகு சர்க்காரியா கமிஷனிலிருந்து தப்பிக்க ""நேருவின் மக்களே வருக நிலையான ஆட்சி தருக என்று கதறியதுபோல் .."மோடியே வருக முத்தான ஆட்சியை தருக "" என்று தொண்டை கிழிய ..அலறுவோம் கதறுவோம் ...உங்களால் என்ன செய்யமுடியும் ..எங்களுக்கு இரக்கம் காட்டுவதை தவிர ..
அப்போதே 5886 கோடிகளை சுருட்டி முழுங்கி ஏப்பம் விட்டாச்சு அண்ணாமலை, இப்ப வந்து கேக்கறீங்க
கர்நாடக சிங்கம் என்று பெயரெடுத்த முன்னாள் போலீஸ் அதிகாரி கேட்குது .. இதேப்போல் சர்க்காரியா கமிஷனில் எங்களிடம் கேட்காத கேள்வியா ,,நாங்கள் சொல்லாத பதிலா ? எங்கள் பதிலைபார்த்து அவர்கள் திக்கி தெறிச்சு ஓடியதை கேள்வி பாத்ததில்லையா .. நல்லா கேட்குறர்யா டீடைலு ...