உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விஜய் மீது செருப்பு வீசிய நபர் யார்?

விஜய் மீது செருப்பு வீசிய நபர் யார்?

கரூர்: கரூரில் த.வெ.க., தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்டபோது, அவர் மீது செருப்பு, தண்ணீர் பாட்டில் வீசப்பட்டது. அதில், செருப்பு வீசிய நபர் வெள்ளை நிற முழுக்கை சட்டை அணிந்திருப்பதும், விஜயின் பிரசார பஸ்சின் இடதுபுறம் இருந்து செருப்பு பறந்து வந்தது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. இதையடுத்து, செருப்பு வீசிய மர்ம நபர் குறித்து, கரூர் டவுன் போலீசார் வீடியோவை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர். விரைவில், அவர் கைது செய்யப்படுவார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை