வாசகர்கள் கருத்துகள் ( 18 )
குற்றவாளிகள் எங்கே போவார்கள் ஒரே இடம் அரசியல் மொத்தமாக குற்றவாளிகள்
கிரிமினல் கூட்டத்துக்கு கிரிமினல் தானே தலைவராக முடியும்
உங்க பருப்பு வேகலை. போற போக்குல புரட்சி தலைவர் ஆரம்பிச்ச கட்சி உங்களால ஊத்தி மூடிக்கும் போல இருக்கு. எல்லாரும் ஒண்ணா சேர்ந்து கட்சியை காப்பாத முடியுமான்னு பார்க்கத்தான்
ஒரு திராவிட கட்சி அழிவது.... தமிழர்களுக்கு நல்லது தானே ???
நீங்கள் கட்சியை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதால்.... கட்சியை காப்பாற்ற அனைவரும் முயற்சி செய்கிறார்கள்.... பழனி இல்லாத அதிமுக வந்தால் அந்த கட்சி பிழைக்கும்..... இல்லை என்றால் அதோ கதி தான்.
திரு அண்ணாமலை மட்டும் பாஜக தலைவரா இல்லாமல் இருந்திருந்தால் நம்ம கட்சி இந்த நிலைமைக்கு ஆளாகி இருக்காது எல்லாத்துக்கும் காரணம் அண்ணாமலை தான் ஆனாலும் ஒன்ற கோடி தொண்டர்கள் இன்னமும் இபிஎஸ் தலைமையில் கீழ தான் இருக்காங்க. எந்த ஒரு கட்சியாலும் எந்த தலைவராலும் இக்கட்சியை அழிப்பது என்பது கனவில் கூட நிறைவேறாது.
தரையில் தவழ்ந்து காலை வணங்கிய காட்சியெல்லாம் ஞாபகம் வருதே ஞாபகம் வருதே.....
எட்டப்பன் அதிமுக நிலை கொர்ர்ர் கொர்ர்ர்
கட்சி நடதிரலாம் ஆனா ஜையக்கிறது ரொம்ப கஷ்டமான விஷயம்,அதை e p s உணர வேண்டும்
இந்த கேள்வியை மத்திய அமைச்சரிடம் கேளுங்கள் அவர்தான் எல்லாம்
மேலும் செய்திகள்
தமிழகம் முழுதும் கலைத்திருவிழா: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு
2 hour(s) ago | 1
ஸ்டாலின் பேச்சு: அமித் ஷாவிடம் புகார்
2 hour(s) ago | 3
கேரள முதல்வருக்கு மருத்துவ பரிசோதனை
2 hour(s) ago
அ.தி.மு.க., அவைத்தலைவர் உடல்நிலையில் முன்னேற்றம்
2 hour(s) ago
எங்களை உள்ளும் புறமும் அறிந்தவர் முதல்வர்
2 hour(s) ago
துாய்மை கட்சியல்ல கலப்பட கட்சி
2 hour(s) ago