உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  பார்த்தசாரதி கோவிலில் ஏகாதசி விழாவுக்கு வருவாரா?

 பார்த்தசாரதி கோவிலில் ஏகாதசி விழாவுக்கு வருவாரா?

துணை முதல்வர் உதயநிதி, பெரும்பான்மை சமுதாயத்தின் எதிரி. 'ஹிந்து மத வெறுப்பு இல்லை' என சொல்லும் ஸ்டாலின், 'டெங்கு, மலேரியா கொசு மாதிரி சனாதனத்தை அழிப்பேன்' என கூறிய உதயநிதியை கைது செய்யாதது ஏன்? புத்திர பாசம் தடுத்ததா? முதல்வர் ஸ்டாலின், ஹிந்து விரோதி இல்லை என்றால், வரும் வைகுண்ட ஏகாதசி தின விழாவில், சொர்க்கவாசல் திறப்பின் போது, சென்னை பார்த்தசாரதி கோவிலுக்குசெல்ல வேண்டும். முதல்வரை சுற்றி இருப்பவர்கள் எல்லாம், ஹிந்து சமூகத்தை சிதைக்க நினைப்பவர்கள். சமூகத்தில் மிகப்பெரிய அழிவு சக்தி திருமாவளவன். ஹிந்து விரோத தீய சக்திகளை வரும் தேர்தலில், அரசியல் களத்தில் இருந்து அப்புறப்படுத்தாவிட்டால், ஹிந்து சமுதாயத்தினர், கவுரவமாக வாழ முடியாது.பா.ஜ., கூட்டணி ஆட்சிக்கு வந்தால், அறநிலையத்துறை கலைக்கப்படும். - ஹெச்.ராஜா, மூத்த தலைவர், தமிழக பா.ஜ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Barakat Ali
டிச 27, 2025 08:47

ஆச ..... தோச .... அப்பளம் .... வட ... .... எதுக்கு வரணும் ???? யாருக்கு மதச்சார்பின்மையை நிரூபிக்கணும் ???


VENKATASUBRAMANIAN
டிச 27, 2025 08:30

அவர் ஏன் வரவேண்டும். வரவில்லை என்பதை மக்களிடம் எடுத்துச் செல்லுங்கள். அப்போதுதான் மக்களுக்கும் புரியும். திமுக விடம் கற்றுக்கொள்ளுங்கள்


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை