வாசகர்கள் கருத்துகள் ( 5 )
உணவு சங்கிலி உடைந்து விட்டது நரியினம் அழிவு தன் கரணம் .
எனக்கும் மதுரை மாவட்டம் பேரையூர் வட்டம் எனக்கு 3 ஏக்கர் மக்காச்சோளம் பயிர் செய்தேன்.பன்றி மகாராஜா ஒன்னும் இல்லாமல் சாப்பிட்டு சென்று விட்டார் வ எ ஓ பார்வையிட்டு பயிர் சேதம் 30% என்று சான்று கொடுத்தார் மறுநாள் வனத்துறை அதிகாரி பார்வையிடும்முன் அனைத்தும் காலி என்ன ஷீயா வனத்துறை அதிகாரி 4 வனச்சரகத்துக்கும் சேர்த்து அரசாங்கம் மிக குறைத்த நிதி மட்டும் தரும் என்றார்கள் நாசம் செய்யும் பன்றிகளை அழிக்க நரி வளர்த்து விடுங்கள் அப்பொழுதுதான் பன்றி இனம் கட்டுக்குள் வரும் இல்ல்லாவிட்டால் விவசாயி முடிவு தூக்கில் தான் ஒன்னும் பயிர் செய்ய முடியல உணவு சங்கிலி உடைந்து விட்டது
நீங்கள் கட்சிக்காரராக இருந்தால் மட்டுமே திமுக உதவும் ....
ஜீவன் உள்ளவர்களிடம் முறையிடுங்கள்
.... கண்டுக்காது