உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / உயர் அதிகாரியை தாக்கிய ஊழியர்!

உயர் அதிகாரியை தாக்கிய ஊழியர்!

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தில் உயர் அதிகாரி ஒருவரை ஊழியர் தாக்கியதாக புகார் கூறப்பட்டுள்ளது. ஊழியர்களை ஏற்றிக்கொண்டு வர வேண்டிய பேருந்து பல்கலைகழகத்திற்குள் இருந்து வரவில்லை. இதனால் பல்கலை., வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ