மேலும் செய்திகள்
48 மணி நேர உண்ணாவிரதம்: ரயில் ஓட்டுநர்கள் போராட்டம்
5 hour(s) ago
வாடகைக்கு ஓடும் சொந்த வண்டி: ஆட்டோ ஓட்டுநர்கள் புகார்
5 hour(s) ago | 1
சென்னை: இன்று டிச.,3ல் 7 மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 18 மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் அலெர்ட் விடப்பட்டுள்ளது.அதன் அறிக்கை:
இன்று (டிச.,03) மிக கனமழை (ஆரஞ்சு அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:* திருவள்ளூர்* சென்னை* ராணிப்பேட்டை* காஞ்சிபுரம்* காஞ்சிபுரம்* செங்கல்பட்டு* நீலகிரி* கோவைமஞ்சள் அலெர்ட்
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், தேனி, மதுரை, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர் ஆகிய 18 மாவட்டங்களுக்கு இன்று (டிச.,03) கனமழைக்கான மஞ்சள் அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.நாளை (டிச.,04) கனமழை (மஞ்சள் அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:* கன்னியாகுமரி* திருநெல்வேலி* தூத்துக்குடி* ராமநாதபுரம்* தர்மபுரி* கிருஷ்ணகிரிஇவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
5 hour(s) ago
5 hour(s) ago | 1