உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கள்ளக்குறிச்சியில் குண்டு பாய்ந்து இளைஞர் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சியில் குண்டு பாய்ந்து இளைஞர் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் குண்டு பாய்ந்து இளைஞர் பிரகாஷ் உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.கள்ளக்குறிச்சி, கல்வராயன்மலையில் அண்ணாமலை என்பவர் நாட்டு துப்பாக்கியால் கோழியை சுட்டபோது குறி தவறி பக்கத்து வீட்டு இளைஞர் பிரகாஷ் தலையில் குண்டு பாய்ந்தது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ovtxpa9a&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதில் சம்பவ இடத்திலேயே பிரகாஷ் உயிரிழந்தார். குறி தவறியதில், பக்கத்து வீட்டை சேர்ந்த பிரகாஷ் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ