உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / 20 வருடங்களாக பயன்படுத்தப்பட்ட செயற்கைகோளை அழிக்க நாசா முடிவு

20 வருடங்களாக பயன்படுத்தப்பட்ட செயற்கைகோளை அழிக்க நாசா முடிவு

வாஷிங்டன்:நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் சார்பில் கடந்த 1991-ம் ஆண்டில் செயற்கை கோள் ஒன்றை அனுப்பியது. கடந்த 20 ஆண்டுகளாக தன்னுடைய பணியை வெற்றி கரமாக முடித்த இந்த செயற்கை கோள் வரும் 23-ம் ‌தேதிபூமிக்கு திரும்ப உள்ளது. இந்நிலையில் செயற்கை‌கோளினால் எவ்வித பயனும் இல்லை என கருதிய நாசா விண்வெளி நிலையம் அத‌னை அளி்‌க்க முடிவு செய்துள்ளது. மக்‌‌களின் நலனை கருத்தில் கொண்டே இத்தகைய முடிவை மேற்கொண்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்