வாசகர்கள் கருத்துகள் ( 18 )
நோபல் பரிசு பெற்ற தாதா.
பங்களாதேஷில் வாழும் இந்துக்கள் கிறிஸ்துவர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது இந்திய . நான்கு பங்களா டிஸ்ட்ரிக்ட் கலை இந்தியா கைவசப்படுத்த வேண்டும் .அங்கு இந்துக்களை குடி அமர்த்த வேண்டும் . இன்னும் மூன்று டிஸ்ட்ரிக்ட் கலை பிடித்து இந்தியாவில் இருக்கும் பங்களா முஸ்லீம் கலை குடி அமரகனும். உள்ளாட்சி மக்களுக்கு. defence , வெளி உறவு இந்தியாவுடையது . அங்கிருந்து இந்தியாவிற்கு மக்கள் வர கூடாது. ஒவ்வொரு இந்து உயிருக்கு 50 லோக்கல் முஸ்லீம் என இருக்க வேணும். இதுவரை இந்திய அடுத்தவன் நிலத்துக்கு ஆசை பட்டது இல்லை. இனி அப்படி இல்லை என இருக்க வேண்டும். பங்களாதேஷ் இனி தூங்க கூடாது
இந்த அடிமைக்கு இந்த வயதில் பதவியின் மேல் ஆசை. ஆனால் நாட்டை நாசமாக்குகிறோம் என்கிற எண்ணமே இல்லாமல் இருக்கும் நாளைய பங்களாதேசின் அழிவிற்கு காரணம். இப்போதே ஜவுளி வியாபாரம் படுக்க தொடங்கி விட்டது. இனி முதலீட்டாளர்கள் வங்கதேசம் வருவது பாதிக்கப் படும். அதனால் பலம் வாய்ந்த நாடுகளின் சுரண்டல் அதிகமாகும். இப்போதே வேலைக்காக வாழ்வாதரத்திக்காக இந்தியாவையே சார்ந்துள்ளது. எல்லை தாண்டி வரும் மக்களின் எண்ணிக்கை பல லட்சம். இனி அது அதிகமாகும். உப்பைத் தின்றவன் தண்ணி குடித்தாக வேண்டும். முகம்மது யூனுஸ் அதற்கு பலியாடு.
அதை சொல்றது யாரு? நீங்கள் நோபல் பரிசு பெற்றுவிட்டதால் அரசியலில் கைதேர்ந்தவர்கள் என்றாகி விடாது ....வெளிநாட்டில் இருந்து கொண்டு நீங்க குரல் கொடுக்கலாம் ...அவர் கொடுக்க கூடாதா ?
வங்கதேச சட்டம் இந்தியாவில் செல்லாது என்பதை இவருக்கு யாராவது எடுத்துச்சொல்ல வேண்டும்.
இவரு வெளிநாட்டுலே இருந்துகிட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிரா பயங்கவாதிகள் மற்றும் மிலிட்டரியோட சேந்துக்கிட்டு சவுண்டு வுட்டுக்கினு இருந்தாரே அதெல்லாம் சரியா?
வங்கதேச ஃதாதா?
நல்லவேன்னு ஒருத்தன் வரான். . .சோம்பு. . .அதான் பா. ....சொம்பு செம்பு முக்கியம்
ஒருவேளை ஹசீனா நாடு திரும்பி கருத்து தெரிவித்தால் அவரின் உயிருக்கு நீங்கள் உத்தரவாதம் கொடுப்பீர்களா?
ஹசினா என் பதவியை துறந்து வெளியேற நிர்பந்திக்க பட்டார் என்பதை முதலில் கண்டு பிடிக்க வேண்டும். அதுவரை அவர் கருத்து தெரிவிக்க கூடாது என்று சொல்ல யாருக்கும் உரிமை கிடையாது
மேலும் செய்திகள்
இரவோடு இரவாக வங்கதேச பார்லிமென்ட் கலைப்பு
07-Aug-2024