உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இன்ஸ்டாவில் விவாகரத்து அறிவித்தார் துபாய் இளவரசி

இன்ஸ்டாவில் விவாகரத்து அறிவித்தார் துபாய் இளவரசி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

துபாய்: துபாய் ஆட்சியாளரின் மகள் ஷைக்கா மஹ்ரா, தன் கணவரை விவாகரத்து செய்துள்ளதாக, 'இன்ஸ்டாகிராம்' சமூக ஊடகத்தில் அறிவித்தது சர்ச்சை ஆகியுள்ளது.மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாயின் ஆட்சியாளராக ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் உள்ளார். இவரது மகள் ஷைக்கா மஹ்ரா. பிரிட்டனில் வெளிநாட்டு உறவுகள் தொடர்பான படிப்பில் பட்டம் பெற்றுள்ளார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=n1rawst3&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இவருக்கும் துபாயைச் சேர்ந்த தொழிலதிபரான ஷேக் மனா பின் முகமது என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. இரண்டு மாதங்களுக்கு முன் குழந்தை பிறந்தது. இந்நிலையில், துபாய் இளவரசி மஹ்ரா, தன் கணவரை விவாகரத்து செய்வதாக இன்ஸ்டாகிராம் சமூக ஊடகத்தில் அதிரடியாக அறிவித்துள்ளார். அந்த பதிவில், 'அன்பிற்குரிய கணவரே, நீங்கள் பிறருடன் நேரம் செலவிட்டு வருவதால், நான் விவாகரத்தை அறிவிக்கிறேன். இப்படிக்கு உங்கள் முன்னாள் மனைவி' என, குறிப்பிட்டுள்ளார்.இளவரசி மஹ்ரா பொதுவெளியில் விவாகரத்தை அறிவித்தது துபாயில் பரபரப்பாக பேசப்படுகிறது. மேலும், சமூக வலைதளங்களில் இருவரும் சேர்ந்தார் போல் பதிவிட்டிருந்த புகைப்படங்களை நீக்கியுள்ளனர். ஒருவரை ஒருவர் பிளாக் செய்துஉள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Ramarajpd
ஜூலை 18, 2024 10:56

முகத்தில் கருப்பு துணி இல்லை


Kumar Kumzi
ஜூலை 18, 2024 12:07

அதெல்லாம் மதம் மாறிய அடிமைகளுக்கு தான்


Shekar
ஜூலை 18, 2024 09:45

இவங்க அரபு நாட்டுக்காரங்க, அவங்க இறை தூதர் வழி வந்தவங்க, அதாவது அக்மார்க் இஸ்லாமியர். புர்கா அணியாமதானே இருக்காங்க.


Anand
ஜூலை 18, 2024 11:15

அவிங்க ஒரிஜினல், இங்கு இருப்பவை இரண்டும் கெட்டான்..


நிக்கோல்தாம்சன்
ஜூலை 18, 2024 08:31

ரோஹிங்கிய முஸ்லீம் கணவன் தான் சரி


நிக்கோல்தாம்சன்
ஜூலை 18, 2024 08:30

லூசுத்தனமான அறிவிப்பு


subramanian
ஜூலை 18, 2024 07:41

ஆண்கள் அணி ரொம்ப வீக்கு


Senthoora
ஜூலை 18, 2024 07:32

மொத்தத்தில் இப்போ இஸ்லாமியப்பெண்கள் தலாக், தலாக், தலாக் சொல்ல தொடங்கிட்டாங்க.


Kasimani Baskaran
ஜூலை 18, 2024 05:31

விரைவில் ஒருவனுக்கு ஒருத்தி என்ற கோட்பாடு கூட ஏற்றுக்கொள்ளப்படலாம்..


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை