உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அமெரிக்காவில் நடக்குது ஆபரேஷன் கோகனட் ட்ரீ

அமெரிக்காவில் நடக்குது ஆபரேஷன் கோகனட் ட்ரீ

அமெரிக்க அதிபர் தேர்தல் களத்தில் மோதும் வாய்ப்பை பெற்றுள்ள துணை அதிபர் கமலா ஹாரிஸை குறிப்பிட, அவரது ஆதரவாளர்கள், தென்னை மர மீம்களை பயன்படுத்துகின்றனர். ஹவாய் செனட்டர் வெளியிட்ட மீம் ஆதரவு மீம் (கேலிப்படம்) இது. அவரது ஆதரவு பிரசாரத்துக்கு, 'ஆபரேஷன் கோகனட் ட்ரீ' என்றும் ஒரு தரப்பினர் பெயர் சூட்டியுள்ளனர்.வெள்ளை மாளிகையில் உரை நிகழ்த்தும்போது ஒரு முறை, 'தென்னை மரத்தில் இருந்து குதித்து வந்தவர்கள் என்று உங்களுக்கு நினைப்பா என்று என் தாயார் அடிக்கடி கேட்பார்' என்று கமலா கூறியதால், அவருக்கு இப்படியொரு பிரபலம் கிடைத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

kajepaloson
ஜூலை 24, 2024 03:57

nallathe nadakkum vaalthukkal


veeramani
ஜூலை 23, 2024 13:16

மிக ஆருமையான மீம்ஸ். பாரத நாட்டில் தென்னைமரம் வணக்கத்திற்குரியது. தேங்காய், இளநீர், தென்னை பட்டை, தேங்காய்நார் கழிவு மேலும் தென்னைமர சத்து நீர் போன்றவைகள் மக்களுக்கு கிடைக்கின்றது. நிச்சயமாக கமலா ஹாரிஸ் அதிபர் ஆவார்.


Sathyanarayanan Sathyasekaren
ஜூலை 25, 2024 04:04

இவர் இந்தியாவிற்கு எதிரான மனநிலையை கொண்டவர்


மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ