உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஜப்பானில் ஹெலிகாப்டர்கள் மோதல்: ஒருவர் பலி

ஜப்பானில் ஹெலிகாப்டர்கள் மோதல்: ஒருவர் பலி

டோக்கியோ: ஜப்பான் கடற்படைக்கு சொந்தமான இரண்டு ஹெலிகாப்டர்கள் பசுபிக் கடலில் பயிற்சியில் ஈடுபட்டன. ஒவ்வொரு ஹெலிகாப்டரிலும் தலா 4 பேர் இருந்தனர். அப்போது திடீரென இரண்டு ஹெலிகாப்டர்களும் மோதிக் கொண்டதில் ஒருவர் உயிரிழந்தார். 7 பேரை காணவில்லை. அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த விபத்திற்கான காரணம் குறித்து தெரியவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை