உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / வங்கதேசத்தில் மீண்டும் ஹிந்து கோவில்கள் மீது தாக்குதல்

வங்கதேசத்தில் மீண்டும் ஹிந்து கோவில்கள் மீது தாக்குதல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டாக்கா: வங்க தேசத்தில் 3 ஹிந்து கோவில்களில் சிலைகளை சேதப்படுத்திய 27 வயதான வாலிபர் அலல் உதின் என்பவரை போலீசார் கைது செய்தனர்.நம் அண்டை நாடான வங்கதேசத்தில், மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து, ஆக., 5ல், பிரதமர் பதவியை ராஜினாமா செய்து, அவாமி லீக் கட்சி தலைவர் ஷேக் ஹசீனா நம் நாட்டுக்கு தப்பி வந்தார். இதையடுத்து, நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையில், வங்கதேசத்தில் இடைக்கால அரசு பதவியேற்றது. ஷேக் ஹசீனா தப்பியோடியதை அடுத்து, வங்கதேசத்தில் சிறுபான்மையினராக உள்ள ஹிந்துக்கள் மீது பல்வேறு இடங்களில் தாக்குதல்கள் நடந்தன. மேலும், ஹிந்து கோவில்களும் தாக்கப்பட்டன. இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=qy9onbqz&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், மீண்டும், கடந்த 2 நாட்களில் 3 ஹிந்து கோவில்களில் சிலைகள் சேதப்படுத்தப் பட்டு உள்ளன. * தினாஜ்பூரில் உள்ள பிர்கஞ்ச் பகுதியில் காளி கோவிலில் உள்ள 5 சிலைகள் சேதப்படுத்தப்பட்டு உள்ளன. * பீல்தோரா பகுதியில் உள்ள ஒரு ஹிந்து கோவிலில் சிலைகள் சேதப்படுத்தப்பட்டு உள்ளன. * ஷாகுவாய் பகுதியில் உள்ள ஒரு ஹிந்து கோவிலில் 2 சிலைகள் சேதப்படுத்தப்பட்டு உள்ளன. இது தொடர்பாக, சந்தேகத்தின் அடிப்படையில் பொலஷ்கந்தா கிராமத்தில் வசித்து வந்த 27 வயதான வாலிபர் அலல் உதின் என்பவரை போலீசார் கைது செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையின் போது, உதின் குற்றத்தை ஒப்புக்கொண்டார். அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 'இது போன்ற செயலை நாங்கள் இங்கு பார்த்ததில்லை. தற்போது முதல்முறையாக நடந்துள்ளது. சிலைகளை சேதப்படுத்திய நபருக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்' என கோவில் கமிட்டி தலைவர் ஜனார்தன் ராய் வலியுறுத்தி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 25 )

Rasheel
டிச 21, 2024 16:40

பிரியாணிகள் அடுத்த மதத்துகாரர்களுடன் அமைதியாக வாழ்வதை விரும்புவதில்லை. நம்ம ஆளுங்க பிரியாணியை அவன் கடையிலே வாங்கி சாப்பிட்டு விட்டு குறட்டை விட்டு பல ஆண்டுகள் ஆகிறது.


rasaa
டிச 21, 2024 13:57

இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள அனைத்து இஸ்லாமியர்களையும் உடனடியாக நாடு கடத்தவேண்டும்.


V வைகுண்டேஸ்வரன்
டிச 21, 2024 12:19

இந்துக்களின் மதிப்பு குறைய காரணம், இன்று திருப்போரூர் முருகன் கோவிலில் ஒரு பக்தரின் ஐ -போன் தெரியாமல் உண்டியலுக்குள் விழுந்து விட்டது. கோவில் அர்ச்சகர்கள் அதை அவருக்கு திருப்பித் தர மறுக்கிறார்கள். இனி இதில் போலீஸ் தலையிடும். இதை வைத்து மத அரசியல் பண்ணுவார்கள்.


Kumar Kumzi
டிச 21, 2024 13:22

ஓசிகோட்டருக்கும் ஓவாவுக்கும் ஓட்டு போடுற கொத்தடிமையின் கேடுகெட்ட எண்ணம் வேற எப்படி இருக்கும்...


Kumar Kumzi
டிச 21, 2024 13:24

கேடுகெட்ட மூர்க்க காட்டேரிகளுக்கு அழிவு நெருங்கிவிட்டது


தமிழ்வேள்
டிச 21, 2024 14:04

அர்ச்சகருக்கும் உண்டியலுக்கும் என்ன தொடர்பு? உண்டியல்.ஆண்டவன் என்று சொல்லி ஐபோனை ஆட்டை போடும் நோக்கத்தில் இருப்பது உங்கள் திராவிட கிரிப்டோ அறமற்ற துறையின் ஸ்நேக் பாபு அடிமை அதிகாரிகள்....இதே ஒரு டப்பா ஃபோன் விழுந்திருந்தால் இந்த ஆகாவளி அதிகாரிகள் உடனே கூப்பிட்டு கொடுத்திருப்பார்கள்...


நாட்டு பற்றாளர், கட்டுமரம், k k nagar
டிச 21, 2024 21:37

அதெல்லாம் ஒன்னும் இல்ல. உன்ன மாதிரி முட்டு கொடுக்கும் கத்தடிமை யினால்தான்


karthik
டிச 21, 2024 11:25

சாமி சில ஜென்மங்களுக்கு அதுக பாணியிலே பதில் சொல்லணும்.. இவர்களுக்கு தனி நாடு பிரித்து கொடுத்து நாம் மிக பெரிய விலை கொடுத்து கொண்டுஇருக்கோம்....அதைவிட கொடுமை இங்கயே வாழ்ந்து கொண்டு நம்ம மக்களை கொன்றவனை அரசு மரியாதையை மாட்டும் தான் செய்யலை, என்ன ஒரு ஆர்பாட்டம்.


Kanns
டிச 21, 2024 11:09

These Fundamentalist Jihadis have Destroyed Native Religion/Cultures /Languages And Will Not Understand Anything Except their Own Language of ViolenceUnLeash it in All Erstwhile Indian Territories AfPakBanglaSAARC. DIVIDE AfPakBangla to Accoomodate their 25%Minorities HinduEtc 1850CE year


V வைகுண்டேஸ்வரன்
டிச 21, 2024 11:08

ஹிந்து கடவுள்களுக்கு சக்தி குறைந்து விட்டதா? தாக்குதல் நடத்துபவர்களைத் தடுக்கவோ தண்டிக்கவோ முடியவில்லையோ?


mpm.krc
டிச 21, 2024 13:00

சக்தி குறைந்து விட்டதா இல்லையா என்று இன்னும் கொஞ்ச நாளில் பங்களாதேஷ் முழுமையாக திவால் ஆகி இங்கே கையேந்துபொது உனக்கு தெரியும் வந்தேரிய


Kumar Kumzi
டிச 21, 2024 13:31

சோத்துக்கு வக்கில்லாம மதம் மாறின கூமுட்ட காசாவுல செத்துட்டு இருக்கும் முஸ்லிம்களை காப்பாற்ற சக்தியில்லையா


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 21, 2024 14:59

இதோ .... இதோ ..... ஹிந்து பெயர் தாங்கிய மூர்க்க வன்றி என்று தெரிந்துவிட்டதே ?????


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 21, 2024 15:00

சோத்துக்கு வக்கில்லாம மதம் மாறின கூமுட்ட காசாவுல செத்துட்டு இருக்கும் முஸ்லிம்களை காப்பாற்ற சக்தியில்லையா ........ அந்த ஏகன் கள்ளத்தொடர்பால் பாதிக்கப்பட்ட ஆயிஷாவுக்கு ஆறுதல் சொல்லிக்கிட்டு இருக்கான் .....


Anand
டிச 21, 2024 10:53

பங்களாதேஷ் விரைவில் இரண்டாக உடையும்...


nisar ahmad
டிச 21, 2024 10:46

அங்காவது சிலைகளைதான் உடைக்கிறார்களௌ இங்கு தினம் தினம் முழு பள்ளிவாசல்களை இடிக்கிறார்களே தினமலர் ஒரு நாளாவது கண்டித்து செய்தி போட்டிருக்கிங்களா ?


Anand
டிச 21, 2024 10:52

ஹிந்து கோவில்களை இடித்து அதன் மீது எவன் எதை கட்டியிருந்தாலும் இடித்து தள்ளப்படும்...


பெரிய ராசு
டிச 21, 2024 11:47

பாரத தாயை மற்றும் ஹிந்துஸ்தான் ஹிந்துக்களை தீண்ட நினைத்தால் அடித்து துவைக்கப்படும்


RAVINDRAN.G
டிச 21, 2024 11:49

எங்கே பள்ளிவாசல்களை இடிக்கிறாங்க. ஆதாரம் இருக்குங்களா? அப்படி செய்தால் தப்புதான்.


ஆரூர் ரங்
டிச 21, 2024 11:51

வெட்ட வெளியில் தொழுகை நடத்தினாலும் சமமான பலனுண்டு என்கிறது இஸ்லாம். ஆக பள்ளிவாசல் அத்தியாவசியமில்லை. அரேபியா ஈரானிலிருந்து வந்தவர்களுக்கு வாழயிடம் தந்து சமத்துவமாக நடத்தும் ஹிந்துக்களின் ஆலய இடங்களை வக்ஃபு என்ற பெயரில் ஆக்கிரமிப்பதை முதலில் நிறுத்துங்கள்.


Kumar Kumzi
டிச 21, 2024 13:34

இஸுலாம் இந்து இந்தியாவுக்குள் எப்போது வந்தது சொல்லு நீ ஒரிஜினல் இந்தியனா


N Sasikumar Yadhav
டிச 21, 2024 19:30

கோயம்பேட்டில் அரசு இடத்தை ஆக்கிரமித்திருக்கும் அந்த ஆக்கிரமிப்பு மசூதியை இடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் ஓட்டுப்பிச்சைக்காக தடை போடுகிறது திருட்டு திராவிட மாடல் அரசு . இப்பதான் நீலிக்கண்ணீர் விடுகிறீர். இந்துமத கோயில்களைத்தான் இடிக்கிறது இந்த விடியாத திராவிட மாடல் அரசு


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 21, 2024 10:28

அமெரிக்காவில் இருக்கும் இந்திய வம்சாவளியினர் கூட கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தார்கள் .....


Nandakumar Naidu.
டிச 21, 2024 10:20

"வினாஷ காலே விபரீத புத்தி".


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை