உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஈரானுக்கு பதிலடி: பாக்., தாக்குதலில் குழந்தைகள் உட்பட 9 பேர் உயிரிழப்பு

ஈரானுக்கு பதிலடி: பாக்., தாக்குதலில் குழந்தைகள் உட்பட 9 பேர் உயிரிழப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டெஹ்ரான்: பலுசிஸ்தானில் தாக்குதல் நடத்திய ஈரானுக்கு பதிலடி அளிக்கும் வகையில், பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. இதில் ஈரானில் 4 குழந்தைகள் உட்பட 9 பேர் உயிரிழந்தனர்.நம் அண்டை நாடான பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில், பயங்கரவாதிகளை குறிவைத்து, அதன் மற்றொரு அண்டை நாடான ஈரான் திடீர் தாக்குதல் நடத்தியது. அனைத்து அண்டை நாடுகளுடனும் மோசமான உறவில் உள்ள பாகிஸ்தானுக்கு இது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில் 2 குழந்தைகள் உயிரிழந்ததாக பாகிஸ்தான் தெரிவித்தது. ஈரானை கடுமையாக கண்டித்த பாகிஸ்தான் எச்சரிக்கையும் விடுத்தது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=3yk9ec29&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், ஈரானில் புரட்சிப்படையினரை மறைவிடங்களை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. இத்தாக்குதலில் பல பயங்கரவாதிகள் உயிரிழந்ததாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்தது. அதேநேரத்தில், 4 குழந்தைகள் உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர் என ஈரான் கூறியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

Ramesh Sargam
ஜன 19, 2024 00:49

இப்படி ஒன்றும் அறியாத குழந்தைகளையும், அப்பாவி மக்களையும் கொன்று குவிப்பதுதான் போரின் லட்சணமா, போர் செய்யும் நாட்டு தலைவர்களின் லட்சணமா? இப்படி ஒன்றுமே அறியாத குழந்தைகளை கொன்றுகுவிப்பதால் உங்கள் பிரச்சினை முடிவுக்கு வருமா? நீங்கள் எல்லாம் மிருகங்கள்.


K.Muthuraj
ஜன 18, 2024 20:53

சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன் இரானிலிருந்து இந்தியாவிற்கு குழாய் மூலம் நேராக காஸ் மற்றும் பெட்ரோலியம் அனுப்பும் திட்டம் இந்தியாவால் முன்மொழியப்பட்டது. இந்தியாவிற்கு ஒருவகையில் லாபம். அவர்களுக்கும் நல்ல வாடகை தருவதாக மன்மோகன்சிங் கூறினார். தானும் விளங்கமாட்டான் விளங்கவும் விடமாட்டான் என்பது போல இந்த மூன்று நாடுகளும் எங்களால் குழாய்களுக்கு தீவிரவாதிகளிடமிருந்து பாதுகாப்பு தரமுடியாது என்று கூறிவிட்டன.


NicoleThomson
ஜன 18, 2024 20:47

திடீரென காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பில் பிறப்புகள் பெயரில் கருத்து போடும் மக்களை பற்றி குறிப்பிடுங்க


kulandai kannan
ஜன 18, 2024 20:27

கிறிஸ்தவர்களுக்குள் சண்டை உக்ரைன் போர். இப்போது முஸ்லீம் களுக்குள். ஆனால் இவர்கள்தான் இந்துக்களை உய்விக்க வந்தவர் களைப் போல் உருட்டி, மதம் மாற்றுவார்கள்.


Barakat Ali
ஜன 18, 2024 20:21

பெனாசிர் பூட்டோவின் தாயார் இரானி ...... அதை முன்னிட்டாவது பாகிஸ்தான் அடங்கணும் .....


வாய்மையே வெல்லும்
ஜன 18, 2024 17:05

நான் அவர்களை கனிவாக கேட்டதாக சொல்லுங்க. .. இதே மற்ற மத பிரச்னையென்றால் அழையாயிருந்தாளிகளாக தேவையற்ற ஆலோசனைகளும் இவர்களின் இழிவு பேச்சுக்களும் சகட்டு மேனிக்கு இருக்கும்.


கட்டத்தேவன்,,திருச்சுழி
ஜன 18, 2024 15:48

1980 முதல் 1988 வரை நடந்த நீண்ட ஈரான் ஈராக் போருக்கு பிறகு ஈரான் மீது தாக்குதல் நடத்தியது பாகிஸ்தான் மட்டும்தான் எனவே ஈரான் பாகிஸ்தானை அவ்வளவு லேசில் விட்டு விடாது பாகிஸ்தானுக்கு அழிவு ஆரம்பித்து விட்டதாகவே தோன்றுகிறது ஏற்கனவே மற்ற நாடுகளிடம் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் பாகிஸ்தான் மீது ஈரான் தாக்குதல் நடத்தினால் பாகிஸ்தான் மாறுவது உறுதி.


jayvee
ஜன 18, 2024 15:11

இன்னொரு போர் ..ஆனால் நடுநிலை செகுலர் வாதிகள் இதற்க்கு வாய் திறக்கமாட்டார்கள் ..காரணம் இது இரண்டு இஸ்லாமியா நாடுகளுக்குள் ஏற்படப்போகும் போர் .. ஒரு வேலை இந்தியா பாகிஸ்தானை தாக்கிருந்தால் ராவுல் வின்சிக்கு கோவம் வந்திருக்கும்


lana
ஜன 18, 2024 13:43

வேற ஒன்னும் இல்ல


Duruvesan
ஜன 18, 2024 13:17

நாளைக்கு வெள்ளி கிழமை, அவனுங்க மோசமா திருப்பி அடிப்பனுங்க


மேலும் செய்திகள்









புதிய வீடியோ