உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / மூன்று வயது குழந்தை மின்சாரம் திருடியதாம்!: பாகிஸ்தானில் பச்சை மண் மீது விநோத வழக்கு

மூன்று வயது குழந்தை மின்சாரம் திருடியதாம்!: பாகிஸ்தானில் பச்சை மண் மீது விநோத வழக்கு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் மின் திருட்டில் ஈடுபட்டதாக 3 வயது குழந்தை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட விநோதம் நிகழ்ந்துள்ளது.கைபர் பக்துன்க்வா மாகாணத்தில், பெஷாவர் மின்விநியோக நிறுவனம், குடிநீர் மற்றும் மின்சார வளர்ச்சி ஆணைய அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் ஜாயீம் அப்பாஸ் என்ற 3 வயது சிறுவன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனுடன் நிற்காமல், அந்த குழந்தையை நீதிமன்றத்திலும் ஆஜர்படுத்தினர்.இந்த வழக்கை எடுத்த உடனே தள்ளுபடி செய்த நீதிபதி, குழந்தை மீது வழக்குப்பதிவு செய்ததை அதிகாரிகளுக்கு தெரியாமல் உள்ளதாக வேதனையுடன் குறிப்பிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Venkatasubramanian krishnamurthy
மே 22, 2024 20:49

ஒரு வழக்கு நீதிமன்றத்திற்கு வர படிப்படியான நடைமுறைகள் இருக்கிறது தள்ளுபடி செய்கிற அளவிளான வழக்கை நீதிமன்றங்களுக்கு கொண்டு வந்தவர்கள் ராகுல் காந்திகளாக இருப்பார்களோ


venugopal s
மே 22, 2024 17:45

இதைவிட விநோதமான, அபத்தமான வழக்குகளை எங்கள் அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறை எல்லாம் எதிர்க்கட்சித் தலவர்களுக்கு எதிராக பதிவு செய்து இருக்கிறது!


விஜய்
மே 22, 2024 19:01

யாரு தம்பி நீங்க model அரசு


Usha Kumar
மே 22, 2024 20:39

தம்பி நீங்கள் செவ்வாய் கிரகத்தில் இருந்து வந்தவரா


ems
மே 22, 2024 14:46

உண்மை நீதிபதிக்கு தெரிந்திருக்கிறது


தமிழ்வேள்
மே 22, 2024 13:33

எவனாவது தற்குறி ....


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை