வாசகர்கள் கருத்துகள் ( 27 )
"பாரத் மாதா" யாரு...இப்படி கேட்டு குழப்புகிற ஒருவரை தலைவராக எண்ணி முட்டுக் கொடுப்போரை எண்ணி அழுவதா...சிரிப்பதா தன் நாட்டின் மேல் பற்றே இல்லாத எந்த மனிதனும் தலைவரால், அது மக்களின் அவல நிலையே காட்டுகிறது
ஒரு பகுதி பாகிஸ்தான் தனியாக போகவைத்த கட்சி காங்கிரஸ் கட்சி. அதுவும் பாகிஸ்தானும் ஒண்ணாம். கேக்குறவன் கேனையன்நா என்னவேணும் பேசலாம்
இந்த காங்கிரஸ் கான் பேமிலி தானா இந்த நாடு உடைந்து போனது?? இந்த கான் இந்தியா ல அதிகமா லேண்ட் குடுத்து வஹாபி போர்டு
இரண்டு பேருமே..... நம் நாட்டுக்கு கேடு விளைவிக்கும் வகையில் நடந்து கொள்வார்கள்...... அவர்கள் இரண்டு பேருமே ஒழிய வேண்டியவர்கள்.
இந்த நாட்டுக்காக இரண்டு தலைமுறைகளை காவுகொடுத்த குடும்பமும் கட்சியும் நாட்டுக்கு எதிரானவர்களாம். ஏன்னா அவிங்க எல்லா மதத்தை சேர்ந்தவர்களையும் சரிசமமா நடுத்துறதால அவுங்கள இப்படி மட்டும்தான் குற்றப்படுத்த முடியும்.
என்னாது... இரண்டு தலைமுறைகளை காவு கொடுத்தார்களா ??? ராஜீவ்... தேவையில்லாமல் அடுத்த நாட்டின் விஷயத்தில் தலையிட்டு.... விடுதலைப்புலிகளை அழிக்க காரணமாக இருந்தது.... இலட்சக்கணக்கான தமிழர்கள் கொன்று குவிக்கப்பட....ஈழத்தமிழ் பெண்கள் கற்பழித்து கொலை செய்யப்பட காரணமாக இருந்தவர்.... அவரை கொலை செய்ய மனித வெடிகுண்டாக இருந்த தணு அவர்களும்... அப்படி ராஜீவ் காந்தி அவர்களால் பதிக்கப்பட்ட பெண் தான் என்று படித்த நியாபகம்.
இந்த பேமிலி தானே இந்தியா உடைத்து போனது?? எத்தனை ஸ்ரீலங்கா தமிழன் செத்து ponan
அதான் ஒரு இந்திய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் ராகுல் வின்சி கான் ஒரு தீவிரவாதி என்று சொல்லிவிட்டாரே. அது உண்மை தான் போலும்.
இந்த பூனைக்குட்டி இது எப்போதுமே பாக்கின் பக்கம்தான் இது தெரிந்த விஷயம்தான்
பாகிஸ்தானில் ஆட்சியில் இருப்பது முஸ்லிம்கள். இந்தியாவில் ஆட்சிக்கு வரத்துடிப்பது நேரு காங்கிரஸ் ஆகவே அவர்கள் நம் ஒன்றாகத்தானே இருக்கும்.
எதிர் கட்சிகளின் பப்பு வேகாது. நாட்டை பிளவு படுத்த நினைக்கும் எந்த தேச இந்திய மக்கள் தூக்கி எறிந்துவிடுவார்கள்.
ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் காங்கிரஸ் மற்றும் பாகிஸ்தானின் எண்ணமும் ஒன்று தான் என பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப் கூறியிருப்பது இவர் யாரென்றே எங்களுக்குத் தெரியாது இது பாஜகவின் சதி என்று சொல்லிவிட வேண்டியதுதானே