உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஈரானில் பறந்த அமெரிக்க உளவு விமானம் அழிப்பு

ஈரானில் பறந்த அமெரிக்க உளவு விமானம் அழிப்பு

டெஹ்ரான் : ஈரானில் பறந்த ஆளில்லா அமெரிக்க உளவு விமானத்தை, அந்நாட்டின் புரட்சிகர பாதுகாப்புப் படையினர் தாக்கி அழித்ததாக, அந்நாட்டிற்கான இணையதளத்தில் செய்தி வெளியாகியுள்ளது. இதுகுறித்து, அந்நாட்டு அரசின் இணையதளத்தில், ஈரான் அரசியல்வாதியான அலி அகாசாடே கூறியதாக வெளியான செய்தியில், 'ஈரானின் மத்தியில் யுரேனிய வளம் நிறைந்த பகுதியில் பறந்து கொண்டிருந்த, அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானத்தை ஈரான் புரட்சிகர பாதுகாப்புப் படையினர் தாக்கி அழித்தனர்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ