வாசகர்கள் கருத்துகள் ( 2 )
Laddoo
பிப் 23, 2025 20:44
மதமாற்றுக்கு காசு அனுப்பிவிடுங்க
Amruta Putran
டிச 03, 2024 14:47
Do missionaries rule the state?
அகில உலக கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸை அவரது அழைப்பின் பேரில் கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத்தின் தலைவரும், திருச்சி கிழக்கு சட்டசபை தொகுதி எம்.எல். ஏ.வுமான இனிகோ இருதயராஜ் வாடிகனில் சந்தித்து உரையாடினார். அப்போது போப் அவருக்கு ஆசி வழங்கினார். இந்த சந்திப்பு சுமார் அரை மணி நேரம் நீடித்தது. அடுத்த ஆண்டு போப் பிரான்சிஸ் இந்தியா வருகை தர உள்ளார். இந்த பயணம் தொடர்பாக இருவரும் முக்கிய ஆலோசனை நடத்தினர். ஆலோசித்தார்.
மதமாற்றுக்கு காசு அனுப்பிவிடுங்க
Do missionaries rule the state?