உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஒருநாள் போட்டிகளிலிருந்து டிராவிட் ஓய்வு

ஒருநாள் போட்டிகளிலிருந்து டிராவிட் ஓய்வு

லண்டன் : இங்கிலாந்து அணியுடனான ஒருநாள் போட்டி தொடருக்கு பிறகு டுவென்டி-20 மற்றும் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற உள்ளதாக இந்திய கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து உ‌டனான ஒருநாள் போட்டிக்கான அணியில் டிராவிட் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய டிராவிட், 2 ஆண்டுகளுக்கு பிறகு ஒருநாள் போட்டிக்கான அணியில் தான் தேர்வு செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும், இனி ஒருநாள் போட்டிகளில் இருந்து தான் ஓய்வுபெற உள்ளதாகவும், தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் மட்டும் கவனம் செலுத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை