உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இவர் தான் டிரம்பை சுட்டவர்

இவர் தான் டிரம்பை சுட்டவர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பை சுட்டவர் யார் என தெரிந்தாலும் தற்போது முதல்முதலாக அவரது புகைப்படம் வெளியாகி உள்ளது . தேர்தல் பிரசாரத்தில் ஜூலை 13ல் டிரம்ப் மீது நடந்த துப்பாக்கிச்சூடு உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது. துப்பாக்கியால் சுட்ட நபர் பெயர் தாமஸ் மாத்யூ குரூக்ஸ் (20) என தெரியவந்தது. பெனிசில்வேனியாவில் உள்ள பெத்தேல்பார்க்கை சேர்ந்த இவரது புகைப்படத்தை போலீசார் வெளியிட்டுள்ளனர். இவர் டிரம்ப்பை சுட்டதன் காரணம் குறித்து போலீசார் இன்னும் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் அவரது வீட்டில் எப்.பி.ஐ.., படையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். இவரது வீட்டில் வெடிபொருட்கள் கண்டறியப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Rpalnivelu
ஜூலை 16, 2024 08:39

இதுவே இந்தியாவாக இருந்தால் கொலைகாரன் முதல்வரால் மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டிருப்பார்


Krishna Kumar
ஜூலை 15, 2024 15:09

இதைத்தான் நம்ம ஊரில் கோலா வெறி என்று சொல்வார்கள்


Ramesh Sargam
ஜூலை 15, 2024 14:48

இதற்கு பிறகாவது அமெரிக்க தலைவர்கள் gun control act ஐ மிக கடுமையாக கொண்டுவருவார்களா…? சந்தேகம்தான்..


SP
ஜூலை 15, 2024 13:24

இவர் தமிழகத்தை சேர்ந்தவராக இருந்தால் இவர் தகுதியே வேற .


Senthoora
ஜூலை 15, 2024 14:01

தமிழகத்தையே கேவலப்படுத்துறீங்களே, பிறகு எப்படி திருந்தும் இந்த நாடு, நீங்க முதலில் திருந்துங்க. நாடு தானாக திருந்தும், பட்டுக்கோட்டையார் சொன்னது.


Rpalnivelu
ஜூலை 16, 2024 08:36

ஞாபகம் வருதே ஞாபகம் வருதே குடமுருட்டி குண்டு


rsudarsan lic
ஜூலை 15, 2024 11:51

இந்த தறுதலைக்கு மரியாதை என்ன வேண்டி இருக்கு?


Sundar
ஜூலை 15, 2024 10:55

மரியாதை பெருசா குடுக்கறீங்க இவனுக்கு...


Sampath Kumar
ஜூலை 15, 2024 10:43

இவரு எம். ஆர் ராதா வின் பேரின் போல ஹி ஹி


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி