உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பாக்.,கில் மீண்டும் கட்டப்படும் ஹிந்து கோயில்: பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு

பாக்.,கில் மீண்டும் கட்டப்படும் ஹிந்து கோயில்: பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லாகூர்: பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில், 64 ஆண்டுக்கு பிறகு மீண்டும் ஹிந்து கோயில் கட்டப்பட உள்ளது.பாகிஸ்தானில் உள்ள சிறுபான்மையினரின் வழிபாட்டுத் தலங்களை மேற்பார்வையிடும் அமைப்பு சார்பில் ராவி நதியின் மேற்குக் கரை நரோவல் நகரத்தில் 1960ல் பாவோலி சாஹிப் கோவில் கட்ட தொடங்கியது. ஆனால் பணிகள் முடிக்கவில்லை. அந்த கோவில் முற்றிலும் அழிந்து போனது.தற்போது, ​​நரோவல் மாவட்டத்தில் ஹிந்துக் கோவில் எதுவும் இல்லை, இதனால் ஹிந்து சமூகம் தங்கள் மதச் சடங்குகளை செய்வதற்கு சியால்கோட் மற்றும் லாகூரில் உள்ள கோவில்களுக்குச் செல்லும்படி அரசு நிர்வாகம் கட்டாயப்படுத்துகிறது.இதுகுறித்து பாக்., தரம்ஸ்தான் கமிட்டியின் முன்னாள் தலைவர் ரத்தன் லால் ஆர்யா கூறுகையில்,பாவோலி சாஹிப் கோவிலின் மீதான அரசு கட்டுப்பாட்டினால் அது செயல்படாமல் போய்விட்டது. அதன் பிறகு 45 ஹிந்து கோயில்கள் கட்டப்பட்டன. அவை அனைத்தும் பின்னாளில் அழிந்துபோனது.நரோவலில் 1,453 பேர் ஹிந்து சமூகத்தினர் வசிக்கின்றனர். அவர்களின் வழிபாட்டிற்கு பிரத்யேக இடம் இல்லாதது, அவர்களுக்கு மிகுந்த வேதனையை தந்தது.பாகிஸ்தான் அரசு புள்ளிவிபரப்படி, 75 லட்சம் ஹிந்து மக்கள் வசிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் கோவில் கட்டப்பட வேண்டும் என்று 20 ஆண்டாக, அரசுக்கு கோரிக்கை வைத்து கொண்டே இருந்தோம். அதன் பயனாக தற்போது 64 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கோவில் கட்டுவதற்கு பட்ஜெட்டில் நிதி 30 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது ஹிந்து சமூகத்திற்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இவ்வாறு ரத்தன் லால் ஆர்யா கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Kasimani Baskaran
அக் 22, 2024 06:03

நம்பிட்டோம்...


T.sthivinayagam
அக் 21, 2024 21:06

இ‌‌ந்த கோவிலில் ஆவது பிராமணக்குருக்கள் போல மற்ற ஹிந்துக்களும் பூஜை போன்ற இறை பணி செய்ய இந்து அமைப்புக்கள் உண்மையான ஆதரவு தரவேண்டும்


ganapathy
அக் 22, 2024 02:19

திராவிட சொம்பே அது திராவிட கழகம் கொள்ளையடிக்கும் தமிழகம் இல்லை இப்படி உருட்ட. ஆகமவிதி உனது திருட்டுத் திராவிடத்தைவிட புனிதமானது. மேலும் அது கோவில்கள் திராவிட திருடர்களின் மடமல்ல அப்பனுக்குபின் மகன் ஆட்டைய போட.


kantharvan
அக் 23, 2024 16:41

கணபதி, தமிழ்வேள் போன்ற மத வியாதிகளுக்கு என்னுடைய கேள்வி ?? அந்த ஆகமம் விதி என்கிறீர்கள் அல்லவா?? அது என்ன விதி ?? எல்லோருக்கும் புரியிற மாதிரி அதுல ஒரு நாலு விதியை சொல்லுங்கள் அப்புறம் அதை மதிக்கிறதா?? இல்லை மிதிக்கிறதா?? அப்படின்னு தமிழ் கூறும் நல்லுலகம் முடிவு பண்ணட்டும் .


தர்மராஜ் தங்கரத்தினம்
அக் 23, 2024 21:56

கந்தர்வன் ..... மார்க்கத்துக்கும் ஆகம விதிகளுக்கும் என்ன தொடர்பு ?? நீங்க தொழுகைக்கு செல்லும் பள்ளியில் அமல்படுத்துவீர்களா ??


தமிழ்வேள்
அக் 21, 2024 20:19

எப்படியும் முக்காலன் இடிப்பான் இறைத்தூதனை கைகாட்டுவான்.. எவனாவது பரிந்து வந்தால் ஜிஹாத் கொலை வன்புணர்வு தான் மார்க்கம் விதித்த தண்டனை என்பான்.... மூர்க்கம் மரணத்தில் மட்டுமே அடங்கி கிடக்கும்..


R S BALA
அக் 21, 2024 19:49

அங்குள்ள மதத்தீவிரவாதிகள் திருந்தும் வரை இதனால் ஒரு பயனும் இல்லை, அவர்களுக்கு அப்படி ஒரு மனமாற்றம் ஒருபோதும் வரப்போவதுமில்லை..


krishna
அக் 21, 2024 18:55

So sad. Hindus are not given proper recognition in Pakistan. Here in India Muslims are given all priorities and privileges.In Pakistan Hindus are suppressed. In India Muslims are encouraged to do anything they like.


A Viswanathan
அக் 21, 2024 17:27

இங்கு மதரசவிற்கு நாம் கொடுக்கும் வரியில் வாரி வழங்குகிறோம். இது தான் பாரதம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை