உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / வங்கதேச வன்முறை கனடா பார்லியில் எதிரொலிப்பு; இந்திய வம்சாவளி எம்.பி., கொந்தளிப்பு

வங்கதேச வன்முறை கனடா பார்லியில் எதிரொலிப்பு; இந்திய வம்சாவளி எம்.பி., கொந்தளிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஒட்டவா: 'வங்கதேச வன்முறையில் ஹிந்துகள் குறிவைத்து தாக்கப்படுகிறார்கள். விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, செப்டம்பர் 23ம் தேதி கனடா பார்லிமென்ட் முன்பாக பேரணி நடத்த திட்டமிட்டுள்ளோம்' என இந்திய வம்சாவளி எம்.பி., சந்திர ஆர்யா தெரிவித்தார்.வங்கதேசத்தில் சமீபத்திய ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பிறகு, நாடு முழுவதும் பரவலான வன்முறை வெடித்துள்ளது. 27 மாவட்டங்களில் ஹிந்துக்கள் தாக்குதலை எதிர்கொண்டுள்ளனர். கலவரத்தில் ஹிந்து கோவில்கள் கடுமையாக குறிவைக்கப்பட்டுள்ளன. பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து சிறுபான்மையினர் குறிப்பாக குறிவைக்கப்பட்டுள்ளனர் என்பதை வங்கதேசத்தில் உள்ள ஜமாத்-இ-இஸ்லாமி ஒப்புக் கொண்டுள்ளது . ஹசீனாவின் கட்சியான அவாமி லீக் தலைவர்களும் கொல்லப்படுவதும், அவர்களின் வீடுகளுக்கு தீ வைப்பதும், நாட்டில் கொந்தளிப்பை மேலும் அதிகரிக்கச் செய்தது.இந்நிலையில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கனடா எம்.பி., சந்திரா ஆர்யா, வங்கதேசத்தில் ஹிந்துக்களுக்கு எதிராக நடந்து வரும் வன்முறை குறித்து கவலை தெரிவித்தார். கனடாவில் பார்லிமென்டில் அவர் பேசியதாவது: வங்கதேச வன்முறையில் ஹிந்துகள் குறிவைத்து தாக்கப்படுகிறார்கள். விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, செப்டம்பர் 23ம் தேதி கனடா பார்லிமென்ட் முன்பாக பேரணி நடத்த திட்டமிட்டுள்ளோம்.வங்கதேசத்தில் மத சிறுபான்மையினரின் மக்கள் தொகை 1971ம் ஆண்டு முதல் குறைந்துள்ளது. வங்கதேசத்தில் உள்ள உறவினர்களைப் பற்றி கனடாவில் வசிக்கும் ஹிந்துக்கள் கவலைப்படுகின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.

சந்திர ஆர்யா யார்?

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கனடா எம்.பி.யான சந்திரா ஆர்யா, இந்தியாவின் கர்நாடகாவைச் சேர்ந்தவர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கனடா பார்லிமென்டில் அவர் தனது தாய்மொழியான கன்னடத்தில் பேசும் வீடியோ வைரலானபோது அவர் கவனம் பெற்றார் .


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

Kasimani Baskaran
செப் 17, 2024 20:27

காலிஸ்தான் கம்பிகளுக்கு ஆதரவு கொடுப்பதை முதலில் கனடா கைவிட்டு அதன் பின் மற்ற நாடுகள் மீது பாயலாம்.


Lion Drsekar
செப் 17, 2024 17:40

உலகில் இப்படியும் ஒரு மதத்துக்கு எதிராக செயல்படுவது கண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு இருப்பது கண்டு உலகநாடுகள் பெருமைப்படுகின்றன , இந்தியாவை இந்துக்களின் ராஜ்ஜியம் என்று கூறுபவர்கள் ஒருவர்கூட வாயே திறக்காமல் இருக்க கனடா எம்பி குரல் பாராட்டவைக்குரியது, இவரை நம் நாட்டு தேர்தலிலும் போட்டியிடவைத்தால் மட்டுமே தேசியம் மற்றும் இந்துக்களிடம் ஒற்றுமை ஏற்படும், பாலிருக்கும் ருசி இருக்காது போல் இந்துக்கள் இருப்பார்கள் , அவர்கள் சார்பாக பல இயக்கங்கள் இருக்கும் ஆனால் ஒருவர் கூட குரல் கொடுக்கமாட்டார்கள், வித்தியாசமான ஒற்றிமை நிறைந்த ஒரு வம்சாவளி , வந்தே மாதரம்


அப்பாவி
செப் 17, 2024 17:05

போங்க... இருக்கிற நாட்டில் விசுவாசமா அந்த நாட்டு மக்களுக்கு சேவை செய்யுங்க. இங்கே நடக்கறதுக்கு தனிப்பட்ட முறையில் கருத்து தெரிவியுங்க. அந்த நாட்டு பார்லிமெண்ட்டில் போய் ஆவேசப் படாதீங்க. பட்டாலும் ஒண்ணும் நடக்காது. இல்லேன்னா, எல்லாத்தையும் உதறிட்டு இந்தியாவுக்கு வந்து போராடுங்க.


Ganapathy
செப் 17, 2024 14:44

இன்னமும்கூட 85 சதவீத மக்கள் இந்துக்கள்தாண்...மறந்துறாத... மைனாரிடி போர்வைல நீ ஏண் கோவில இடிச்சு மசூதி கட்ற? கோவில இடிச்சு மசுதி கட்டுனா மசுதிய இடிப்போம். ஆமா உன்னோட துபாய்ல அபுதாபில கோவில் கட்ட அனுமதி கொடுத்தவனும் முஸ்லீமு தானே நீ இன்னா பெரிய முஸ்லீமு அலும்பு பண்ணுற


RAMAKRISHNAN NATESAN
செப் 17, 2024 16:06

இப்பொழுது எண்பத்தைந்து இருக்க வாய்ப்பே இல்ல ....... ஹிந்துக்கள் பெரும்பாலானோர் ஆண்குழந்தையோ, பெண்குழந்தையோ ஒன்றே ஒன்றுடன் நிறுத்திக்கிறாங்க ..... கொஞ்சம் பொறுத்து 2030 இல் கணக்கெடுப்பு நடத்தினால் தெரியும் ...... ஹிந்துக்களின் சதவிகிதம் எழுபத்தைந்தைத் தாண்டாது .....


Pats, Kongunadu, Bharat, Hindustan
செப் 17, 2024 13:48

பாரதத்தில் முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றால் ஏன் அவர்கள் வெளிநாடுகளில் - குறிப்பாக இஸ்லாமிய நாடுகளில் - தஞ்சம்/அடைக்கலம் கேட்பதில்லை? ஏன் பங்களாதேஷ் வங்காளி முஸ்லிம்களும், மியான்மர் ரோஹிங்யா முஸ்லிம்களும் இந்தியாவிற்குள் திருட்டுத்தனமாக குடியேருகிறார்கள்?


mei
செப் 17, 2024 13:03

இந்தியா இந்துக்களுக்கே


mei
செப் 17, 2024 13:02

இந்தியாவில் முஸ்லிம்கள் எதற்கு?


RAMAKRISHNAN NATESAN
செப் 17, 2024 16:08

பெரும்பான்மையினரின் எண்ணிக்கையைக் குறைக்க ..........


mei
செப் 17, 2024 13:01

நீயெல்லாம் எதுக்குடா இந்தியால இருக்கணும்? ஓடுடா பாகிஸ்தானுக்கு


Ganapathy
செப் 17, 2024 12:38

நம்ம பாராளுமன்ற அவைகளில் இப்படி நடக்குமா?


nisar ahmad
செப் 17, 2024 12:25

இவன் இந்தியாவில் முஸ்லிம்கள் தாக்கி கொலை செய்யப்படுவதை பற்றியும் பள்ளிவாசல்கள் மதரஸாக்கள் இடிக்கப்படுவதை பற்றியும் முஸ்லிம்களின் வீடுகளை இடிப்பதை பற்றியும் எப்போதாவது பேசியுள்ளானா?


ஆரூர் ரங்
செப் 17, 2024 13:04

ஆனா மூன்று லட்சம் காஷ்மீர் ஹிந்து பண்டிட்கள் விரட்டப்பட்டு சொந்த நாட்டிலேயே அகதிகளாகக்கப்பட்ட நிகழ்வு உங்களுக்கு ஒண்ணுமில்லை. அங்கிருந்த ஏராளமான ஆலயங்கள் அழிக்கப்பட்டது சாதாரண நிகழ்வு. இங்கு இஸ்லாமியருக்கு பாதுகாப்பே இல்லாவிட்டால் வங்கதேச ரோஹிங்யா கள்ளக் குடியேறிகள் இங்க ஏன் வருகிறார்கள்? சீனா உய்கூர் முஸ்லிம்களை நடத்திய விதம் சரிதானே?


Ganapathy
செப் 17, 2024 15:24

இனிமே கோவிலை நீ இடிச்சா உன்னோட மசூதி இடிக்கப்படும். கோவில் நிலத்திலத்திலும் பொது நீர்நிலைகளிலும் ஆக்கிரமித்து நீ மசூதி கட்டுனா அது இடிக்கப்படும். வக்ஃப் ன்னும் சொல்லிகிட்டு எங்க ஊர்ல நீ மசுதி கட்டுனா நாங்க ஊர்மக்கள் அதை இடிப்போம். இப்பவும் புரியலேன்னா இந்துக்கள் இடிச்சு காட்டுவோம். பேசாம வக்ஃப் சட்டம் கொண்ணாந்த காங்கிரஸோட கட்சி ஆபீசுலயோ இல்ல அவங்க கட்சியைச் சேர்ந்த நிலங்களிலோ இல்லை பேசாம காந்திகளின் சொந்த வுட்டுகுள்ள உன் மசுதிய கட்டு.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை