உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பாக்., சிறையில் உயிரிழந்த இந்திய மீனவர்: தண்டனைக் காலம் முடிந்தும் விடுதலையாகாத பரிதாபம்

பாக்., சிறையில் உயிரிழந்த இந்திய மீனவர்: தண்டனைக் காலம் முடிந்தும் விடுதலையாகாத பரிதாபம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

இஸ்லாமாபாத்: கராச்சி சிறையில் தண்டனைக் காலம் முடிந்தும் விடுவிக்கப்படாத இந்திய மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.எல்லை தாண்டியதாக கூறி இந்தியாவைச் சேர்ந்த மீனவர்கள் உள்பட பலரை பாகிஸ்தான் கைது செய்து சிறையில் அடைத்து உள்ளது. அதில் பலர் தண்டனைக்காலம் முடிந்தும் சிறையில் இருந்து விடுதலை செய்யப்படவில்லை. அவர்களை உடனடியாக விடுதலை செய்து இந்தியாவிற்கு அனுப்பி வைக்க வேண்டும் என மத்திய அரசு பாகிஸ்தானை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், இதனை பாகிஸ்தான் கண்டுகொள்ளாமல் உள்ளது.இந்நிலையில், கராச்சி சிறையில் அடைக்கப்பட்டு இருந்த பாபு என்ற இந்திய மீனவர் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. கடந்த 2022ம் ஆண்டு எல்லை தாண்டி வந்ததாக கூறி பாகிஸ்தான் அதிகாரிகள் கைது செய்தனர். அவரின் தண்டனைக்காலம் முடிவடைந்த பிறகும், பாபுவை விடுதலை செய்ய மறுத்து வந்தது தெரியவந்துள்ளது. அவர் எப்படி உயிரிழந்தார் என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை.கடந்த இரண்டு ஆண்டுகளில் பாகிஸ்தான் சிறையில் உயிரிழக்கும் எட்டாவது இந்திய மீனவர் இவர் ஆவார். பாகிஸ்தான் சிறைகளில் மட்டும் தண்டனைக் காலம் முடிந்தும் 180 பேர் இன்னும் விடுதலை செய்யப்படாமல் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Sankare Eswar
ஜன 25, 2025 06:48

பன்றிஸ்தான் பயங்கரவாதிகளை இஸ்ரேல் பாணியில் ஓடாவிட்டால்தான் தலைக்கனம் அடங்கும்.. இந்த பயல்கள் பன்றி கொழுப்பும் மாடு மாதிரி வளர்ச்சியும் உள்ளஒரு எலிக்கு உள்ள மூளை கூட இல்லாத ஒரு ஜந்து.


Mani . V
ஜன 25, 2025 05:52

மிஸ்டர். இரும்புக்கை கோப்பால், நீங்கள் ஏதாவது செய்யலாமே.


J.V. Iyer
ஜன 25, 2025 05:15

இவர்களுக்கு கொடுக்க பன்றிஸ்தானில் ஏது உணவு? எனவே, அதிரடியாக ஹிந்துஸ்தான் ராணுவ வீரர்கள் போர்க்கிஸ்தானுக்குள் நுழைந்து இவர்களை விடுவிக்கவேண்டும். இதற்கு பதில் பன்றிஸ்தான் சிறை அதிகாரிகளுக்கு நூறு ருபாய், சிக்கன் பிரியாணி, ஒரு குவாட்டர் பாட்டில் கொடுத்தால் உடனே அவர்களை விடுவிப்பார்கள்.


Kannan Chandran
ஜன 25, 2025 00:31

எங்க அந்த சமுத்திரகனி கூத்தாடி, பாகிஸ்தானுக்கு ஆதரவாக டயலாக் விட்டவன்.


Ramesh Sargam
ஜன 24, 2025 22:21

இனியும் இந்தியா பொறுமையுடன் இருக்கக்கூடாது. தண்டனைக்காலம் முடிந்தும் அங்கு சிறையில் அவஸ்தைப்படும் இந்தியர்களை எப்படியாவது தாய்நாடு அழைத்துவர எல்லாவித முயற்சிகளும் எடுக்கவேண்டும். Surgical strike செய்தாவது மீட்கவேண்டும்.


Nandakumar Naidu.
ஜன 24, 2025 22:01

இந்த ஒரு உயிர் இழந்ததற்காக, தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் பாகிஸ்தான் நாடு மற்றும் பாவங்களை சுமக்கும் பாகிஸ்தான் நாடு எத்தனை உயிர்களை இழக்க வேண்டி இருக்குமோ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை