உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / தொழில் வல்லுநர்களில் இந்தியர்களே அதிகம்: சொல்வது இங்கிலாந்து ஆய்வு!

தொழில் வல்லுநர்களில் இந்தியர்களே அதிகம்: சொல்வது இங்கிலாந்து ஆய்வு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லண்டன்: இங்கிலாந்தில் வசிக்கும் இந்தியர்கள் அதிகம் பேர் தொழில் வல்லுநர்களாக இருக்கிறார்கள், என பாலிசி எக்ஸ்சேஞ் அமைப்பின் ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.நவீன பிரிட்டனில், ஜனநாயகம், கல்வி, சுகாதாரம் மற்றும் பொருளாதாரத்தில் எந்த நாட்டவர்கள் அதிகம் இருக்கிறார்கள் என்ற பாலிசி எக்ஸ்சேஞ் அமைப்பு ஆய்வு செய்தது. இதில் இங்கிலாந்தில் அதிக எண்ணிக்கையிலான தொழில்முறை பணியாளர்களைக் கொண்டவர்களாக இந்தியர்கள் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தியர்கள் தங்கள் நாட்டின் வரலாறு மற்றும் மரபுகளை பிரதிபலிக்கும் வகையில் தங்கள் தேசிய பாரம்பரியத்தைப் பற்றி பெருமிதம் கொள்ளும் வகையில் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்கிறார்கள்.பிரிட்டிஷ் வாழ் இந்தியர்கள், தாங்கள் சார்ந்த துறையில் நிபுணர்களாகவும் உள்ளனர், அவர்களில் 71 சதவீதம் பேர் தனக்கு சொந்தமான வீட்டிலேயே வசிப்பவர்களாக இருக்கிறார்கள்.இவ்வாறு அந்த ஆய்வின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

ஆரூர் ரங்
அக் 15, 2024 11:13

UK முன்பு போல நேரடியாக இங்கே ஆட்டையை போட முடியாதே. அதனால் விஜய் மால்யா, நீரவ் மோதி ன்னு பலருக்கு அடைக்கலம் அளித்து தொழில்களை வளர்க்கிறார்கள்.


Kasimani Baskaran
அக் 15, 2024 05:42

என்ன தொழில் என்று மட்டும் கேட்டு விடக்கூடாது. அயலக அணி செய்த லீலைகளை உலகமே அறியும்.


J.V. Iyer
அக் 15, 2024 05:12

கேட்கவே ஆனந்தமாக உள்ளது.


Sivagiri
அக் 14, 2024 23:41

இதென்னா ஆய்வு செய்வது ? லோகத்தின் குருவே இந்தியாதானடே


Kumar Kumzi
அக் 14, 2024 22:41

இந்தியர்கள் பேராசை பிடித்தவர்கள் என்றாலும் சொந்த காலில் உழைத்து வாழ நினைப்பவர்கள் மூர்க்க காட்டேரிகள் அதிக பிள்ளைகளை பெற்று அரசாங்கம் வழங்கும் இலவசங்களில் உண்டு மகிழும் சோம்பேறி கூமுட்ட கூட்டம்


RAMESH KUMAR R V
அக் 14, 2024 22:02

super


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை