உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ரேடியோ ஸ்டேஷனை காணோம்;அமெரிக்காவில் அதிகாரிகள் அதிர்ச்சி!

ரேடியோ ஸ்டேஷனை காணோம்;அமெரிக்காவில் அதிகாரிகள் அதிர்ச்சி!

அமெரிக்காவின் அலபாமாவில் செயல்பட்டு வந்த ரேடியோ ஸ்டேஷன் டிரான்ஸ்மிட்டரையும், 200 அடி உயர ரேடியோ ஒலிபரப்பு கோபுரத்தையும், மர்ம நபர்கள் திருடிச்சென்று விட்டனர். ஸ்டேஷன் ஒலிபரப்பு நின்றுபோன நிலையில், திருடர்களை போலீசார் தேடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை