உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / மோடியிடம் மாலத்தீவு அதிபர் மன்னிப்பு கேட்க வேண்டும்: எதிர்கட்சி தலைவர் வலியுறுத்தல்

மோடியிடம் மாலத்தீவு அதிபர் மன்னிப்பு கேட்க வேண்டும்: எதிர்கட்சி தலைவர் வலியுறுத்தல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மாலே: இந்திய பிரதமர் மோடியிடம் மாலத்தீவு அதிபர் முகமுது முய்சு மன்னிப்பு கேட்க வேண்டும் என அந்நாட்டு எதிர்க்கட்சி தலைவர் வலியுறுத்தியுள்ளார். மாலத்தீவில், அதிபர் முகமது முய்சு தலைமையில், மக்கள் தேசிய காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இவர் சீன ஆதரவாளர் ஆவர். .நம் நாட்டுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ள முகமது முய்சு மீது முக்கிய எதிர்க்கட்சிகள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளன..இதன் எதிரொலியாக கடந்த சில தினங்களுக்கு முன் பார்லி., சிறப்பு கூட்டத்தில் ஆளும் கூட்டணி கட்சி எம்.பி.,க்களுக்கும் எதிர்க்கட்சியான மாலத்தீவு ஜனநாயக கட்சி எம்.பி.,க்களுக்கும் இடையே நடந்த அடிதடி வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது. இதன் எதிரொலியாக அதிபர் முகமது முய்சுக்கு எதிராக பாராளுமன்றத்தில் கண்டன தீர்மானம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாலத்தீவின் பிரதான எதிர்கட்சியான எம்.டி.பி., எனப்படும் மாலத்தீவு ஜூம்ஹூரி கட்சி தலைவர் குவாசிம் இப்ராஹிம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அதிபர் முகமது முய்சு, இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து, பகையை வளர்த்து , இந்திய பிரதமர் மோடியை அவமதித்து விட்டார். இந்தியாவிடமும், இந்திய பிரதமர் மோடியிடம் அதிபர் முகமது முய்சு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

வெகுளி
ஜன 31, 2024 09:08

ஏன் ஜி கிட்டதான் மொய்ச்சு மன்னிப்பு கேட்பாரா?.... அங்க இருக்கிற இந்திய அதிகாரி யாருகிட்டயாவது மன்னிப்பு கேட்க சொல்லுங்க...


குறும்புக்கார குப்பன்
ஜன 31, 2024 08:21

நம்ம இந்திய ராணுவப்படையை மாலத்தீவு அனுப்பி நாலு காட்டு காட்ட வேண்டும். மாலத்தீவை இந்திய அரசு கையகப்படுத்த வேண்டும்.


Bye Pass
ஜன 31, 2024 08:02

அவர் மானஸ்தன் மன்னிப்பு கேக்க மாட்டார்


Vijayan Singapore
ஜன 31, 2024 06:01

மிகச்சரியான கோரிக்கை


Kasimani Baskaran
ஜன 31, 2024 05:59

இலங்கை போல ஆகாமல் இருக்க வேண்டும்.


Mohan das GANDHI
ஜன 31, 2024 00:53

இந்தியாவிலும் சில தீவிரவாதத்தை சப்போர்ட் செய்யும் மொகலாய வம்சங்கள் உள்ளது முகம்மது முனிசு போல அதான் இனி இது செல்லாது நாடு முன்னேற அனைவரும் ஒன்று பட்டு வாழ்வதே நல்லது. ஷரியா, TRIPLE தலாக் , UNIFORM CODE இப்படி தனிமைப்படுத்தி வாழ்வது மனித குலத்துக்கே நல்லதல்ல. ஒரு நாட்டின் மரியாதை நல்லிணக்கத்திற்க்கேற்ப நம்மை கொண்டுசெல்வதே நல்லது இது மொய்ச்சு முகம்மது தவற விட்டார் என்பதே ? பாரதப்ரதமர் திரு.மோடி ஜி நேர்மை, அன்பு, பிறரை மதித்து வாழ்பவர் அதான் இதுவரை முகம்மது மொய்ச்சுவையோ, MALDIVES ISLANDS பற்றியோ ஒரு வார்த்தை கூட பேசாமல் மவுனம் காக்கிறார் திரு மோடிஜி இதுதான் மனிதத்தன்மை நேர்மை இஸ்லாத்தில் குரான் இவர்கள் படித்தாலும் ஏன் மாறாக விதவிதாண்டமாக STRANGE CHARACTER வாழ்கிறார்கள் சிலர் ?


Ramesh Sargam
ஜன 31, 2024 00:12

குவாசிம் இப்ராஹிம் ஒரு இஸ்லாமியர். அந்த முகமது முய்சுவும் ஒரு இஸ்லாமியர். ஆனால் முந்தையவர் இந்தியாவை பற்றி நன்றாக அறிந்து, புரிந்து கொண்டுள்ளார். பிந்தையவருக்கு மூளை வளர்ச்சியே இல்லை.


Google
ஜன 30, 2024 22:19

Modi Effect


Arul Narayanan
ஜன 30, 2024 22:02

இப்படி எல்லாம் கூறினால் அங்கே ஒரு சாராரின் இந்திய எதிர்ப்பு இன்னும் அதிகமாகும்.


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜன 30, 2024 21:15

மோடி கிட்ட மன்னிப்பு கேட்க சொல்றாரு அந்த எதிர்க்கட்சித் தலைவர் குலாசிம் இப்ரஹிம் ..... அதனால அவரை ஒரு சங்கி ன்னு சொல்லுவோம் ......


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி