வாசகர்கள் கருத்துகள் ( 6 )
கொரியர்கள் நல்ல திறமை உள்ளவர்கள் உழைப்பாளிகள். அவர்கள் குடியேறி இருக்கும் நாட்டுக்கு அவர்களால் நன்மையே அதிகம். ஆனால் இங்கு நாலாபுறமும் எல்லை கடந்து வந்து புகுந்த கும்பல்கள் மதமாற்றம் பிரிவினைவாதம் குண்டு வைப்பு போதைப்பொருள் விற்பது கள்ள ஓட்டு போடுவது போன்ற தேசவிரோத செயல்களில் ஈடுபட்டு உண்ட வீட்டுக்கே ரெண்டகம் செய்யும் உருப்படிகள். அவர்களை காட்டிக் கொடுக்காமல் அவர்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து அவர்களை ஊக்குவிக்கும் நாசகார உள்ளூர் கும்பல் அவர்களைவிட ஆபத்தானவர்கள்.
பங்களாதேஷிகள் சுமார் 2 கோடி பேர் இந்தியாவில் உள்ளனர். ஆனால் கணக்கு காட்டவேண்டும் என்பதற்காக மூன்று மாதத்திற்கு ஒரு முறை 10 பேரை மட்டும் பிடித்து அனுப்புவார்கள். இந்திய மக்களை நம்ப வைத்து மோசடி செய்யும் காங்கிரஸ் மம்தா கட்சி, திராவிட மாடல் ஆட்சி.
ஒரு மில்லியன் கொரியர்கள் லாஸ் ஏஞ்சல்ஸின் கொரியா டவுன் என்ற பகுதியில் வசிக்கிறார்கள். கடும் உழைப்பாளிகள். கொரியாவில் இருந்து தென் அமேரிக்கா சென்று அங்கு சிலகாலம் ஏராளமாக சம்பாதித்து விட்டு வட அமெரிக்காவில் புகுந்தவர்கள். 90களில் அங்கு சென்று இருக்கிறேன். உழைப்பால் சம்பாதித்ததில் குளிக்கிறார்கள் என்றே சொல்லலாம்.
நியூயார்க்கிலும் நமது விநாயகர் கோயில் இருக்கும் பிளஷிங் என்ற பகுதியில் ஏராளமான கொரியன்கள் உண்டு. அந்த பகுதி முழுதுமே அனைத்து கடைகளிலும் கொரியன் மொழியில்தான் பெயர் பலகையே இருக்கும். அதேபோல பெரும்பாலான நகரங்களில் சைனாடவுன் என்ற பெயரில் ஒரு பகுதி இருக்கும்.
இதெல்லாம் ஒரு நியூஸா, எங்கள் டுமிழ்நாட்டிற்க்கு வந்து பாருங்கள். பங்களாதேஷ் கள்ள குடியேறிகள் சர்வ சாதாரணமாக ஆதார் அட்டை வைத்துக்கொண்டு வீதிக்கு ரெண்டு பேர் திருவானுங்க..
அது திமுகவினர் போற்றும் திராவிடர்