உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / நியூயார்க் : டைம்ஸ் சதுக்கத்தில் ராமர் கோயில் கும்பாபிஷேக விழா ஒளிபரப்பு

நியூயார்க் : டைம்ஸ் சதுக்கத்தில் ராமர் கோயில் கும்பாபிஷேக விழா ஒளிபரப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நியூயார்க்: வரும் 22-ம் தேதி நடைபெற உள்ள அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக நிகழ்ச்சிகளை டைம்ஸ் சதுக்கத்தில் ஒளிபரப்ப உள்ளது.அயோத்தியில் வரும் 22-ம் தேதி ராமர் கோயில் கும்பாபிஷேக விழா நடத்தப்பட உள்ளது. விழா ஏற்பாடுகள் அனைத்தும் பிரதமர் மோடி மிக உன்னிப்பாக கவனித்து வருகிறார். கும்பாபிஷேக விழாவிற்கு முன்னதாக நடத்தப்படும் வேத சடங்குகள் வரும் 16-ம் தேதி முதல் துவங்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதனிடையே கும்பாபிஷேக விழாவை நாடு முழுவதும் உள்ள மக்கள் காணும் வகையில பிரமாண்ட திரைகள் அமைத்து நேரடியாக ஒளிபரப்ப பா.ஜ.,கட்சியினர் நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவை அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமைந்துள்ள டைம்ஸ் சதுக்கத்தில் நேரடியாக ஒளிபரப்பு செய்ய உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் உலகின் பல்வேறு நாடுகளிலும் அந்தந்த நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்கள் மூலமாகவும் கும்பாபிஷேக விழா ஒளிபரப்பப்படும் என கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Ramesh.M
ஜன 08, 2024 18:42

இதுக்கு தான் சொல்றது ஆண்மகன் நாட்டை நிர்வகிக்க வேண்டும் என்று..


Ramesh Sargam
ஜன 08, 2024 01:21

ஜனவரி 22 அன்று தேச துரோகிகள் வீட்டில் மௌனம் அனுசரித்தாலும் அனுசரிப்பார்கள்.


Gopalan
ஜன 07, 2024 21:42

சோழர் காலத்தைப் போலவே இந்து மதம் மிகவும் விரிவடைந்து வருகிறது இந்திய பிரதமர் திரு மோடியின் ஆட்சியில்.


Muthu Kumar
ஜன 07, 2024 20:52

Jay Shri Ram Bharat mata ki Jay


ராமகிருஷ்ணன்
ஜன 07, 2024 20:49

யார் எங்கே ஒலிபரப்பு செய்தாலும் சன் டிவி, கலைஞர் டிவி யில் ஒளிபரப்பு செய்ய மாட்டார்கள். சிறுபான்மை மத பிச்சை வோட்டுகள் போய்விடும் ????????????


Ram
ஜன 07, 2024 21:11

பிச்சை எடுக்காமல் தி மு காவால் இருக்கமுடியாது ..... ஏநாள் மத இடவொதுக்கீடு அரசியல்தான் இவர்களின் ஆயுதம் .... இப்படியே போனால் நாட்டில் திறமை வாய்ந்தவர்கள் குறைந்துவிடுவார்கள்


Sathyasekaren Sathyanarayanana
ஜன 07, 2024 23:49

இன்னுமா இந்த இரண்டு டிவி நிகழ்ச்சிகளை பார்க்கிறீர்கள்? நான் எப்போது எனது சேனல் லிஸ்டில் இருந்து தூக்கியாகிவிட்டது.


partha
ஜன 07, 2024 20:19

Modi sarkar is the best sarkar in the world


Ram
ஜன 07, 2024 21:12

ஸ்டாலின் வயிறு எறிவது தெரிகிறது


மேலும் செய்திகள்







புதிய வீடியோ