உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஒலிம்பிக் ஹாக்கி: அரையிறுதிக்கு இந்தியா முன்னேற்றம்

ஒலிம்பிக் ஹாக்கி: அரையிறுதிக்கு இந்தியா முன்னேற்றம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாரிஸ்: பாரிஸ் ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது.இன்று (ஆக., 04) நடந்த காலிறுதி ஆட்டத்தில் இந்தியா பிரிட்டன் அணிகள் மோதின. இதில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் இரு அணிகளும் தலா ஒரு கோல் போட்டன. இதனால் ஆட்டம் டிரா ஆனது. இதனையடுத்து நடந்த பெனால்டி ஷூட் அவுட் முறையில் இந்திய அணி 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Natarajan Dhana
ஆக 04, 2024 18:17

எல்லாம் கோல்கீப்பரின் அற்புதமான ஆட்டம்.வாழ்த்துக்கள்!


SEVVANNAN
ஆக 04, 2024 16:34

வாழ்த்துக்கள் இறுதிப்போட்டிக்கு நுழைந்து தங்கம் வென்று பெருமையை மீட்டு எடுங்கள்


Swaminathan L
ஆக 04, 2024 16:05

மிக அருமையான ஆட்டத்தை வெளிப்படுத்தியது இந்திய அணி. ஒரு நேரத்தில் எட்டு வீரர்கள் மட்டுமே இருந்த நிலையில் அபாரமாகப் போராடி ஷூட்-அவுட்டுக்குக் கொண்டு சென்றது ஆட்டத்தை. கோல் கீப்பர் ஸ்ரீஜேஷின் அட்டகாசமான யுக்திகளால் இங்கிலாந்து இரண்டு கோல்களை அடிக்கல் தவறி இந்தியா வெற்றி பெற்றது. இன்றைய ஆட்டம் ஃபுல் பைசா வசூல் டைப் ஆட்டம்.


மேலும் செய்திகள்









புதிய வீடியோ