வாசகர்கள் கருத்துகள் ( 2 )
200 நாடுகளுக்கு மேல் பங்கு பெறும் ஒலிம்பிக் விளையாட்டில் இந்தியா மகளிர் குழு போட்டியில் உலக தரவரிசையில் 4ம் இடத்தில் உள்ள ரோமானியாவை 3-2 கணக்கில் வென்று, கடைசி 8 கால் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது மிகப் பெரிய வரலாற்று நிகழ்வாகும். இந்திய மக்கள் அனைவரும் தொடர்ந்து வீரர்களை உற்சாக படுத்த வேண்டும்.
விளையாட்டு போட்டிகளில் ஏன் பதக்கங்கள் பெறுவதில் பின் தங்கியுள்ளோம்/ பின்தங்கியுள்ளோம் என்பது இல்லை ஏன் முடியவில்லை என்பது தலையான கேள்வி. படிக்கிற மாணவன் நூறு மார்க் வாங்கினால் இன்னொரு மாணவன் விளையாட்டில் கப் வாங்கினால் குடும்பத்தில் யாருக்கு மரியாதை? பள்ளிகளில் உடல் பயிற்சி வகுப்பை ஏன் கணக்கு /ஆங்கில ஆசிரியர் பிடிங்கி கொள்கிறார்? இங்கு எந்த படிப்புக்கு மரியாதை? பள்ளிகளில் உடல் பயிற்சி ஆசிரியர் தலைமை ஆசிரியராய் வர முடியவில்லை.? கணக்கில் 40 மொழியில் 40 வாங்கினால் தேர்வு ஏன் உடல் திறமைக்கு மார்க்கு நிர்ணயம் இல்லை? மாணவர்களை நாள்தோறும் சாயம் 45 நிமிடம் விளையாட்டு மைதானத்தில் இருந்துவிட்டு வீட்டிற்கு அனுப்பவேண்டும். ஒலிம்பிக்கில் வெற்றி பெற்றவனுக்கு கோடி வழங்குவது முக்கியம் அல்ல. பள்ளிகளுக்கு உடல் பயிற்சிக்கு ஒதுக்கவேண்டும் அரசு.
மேலும் செய்திகள்
எத்தியோப்பியா சர்ச்சில் சாரம் விழுந்து 36 பேர் பலி
14 hour(s) ago
துருக்கியில் நிலநடுக்கம்
14 hour(s) ago
ஆப்கன் அமைச்சர் இந்தியா வர ஐ.நா., கவுன்சில் அனுமதி
19 hour(s) ago