உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பாகிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல்: 23 பேர் சுட்டுக்கொலை

பாகிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல்: 23 பேர் சுட்டுக்கொலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் முசகேல் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 23 பேர் உயிரிழந்தனர். பஸ்சில் சென்று கொண்டிருந்தவர்களை வழிமறித்து பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை செய்துள்ளனர்.பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் இன்று (ஆகஸ்ட் 26) முசகேல் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையில் பயணிகள் பஸ் மற்றும் டிரக் ஒன்றை பயங்கரவாதிகள் வழிமறித்தனர். இரண்டு வாகனங்களில் இருந்து மக்களை வேறு இடத்திற்கு பயங்கரவாதிகள் கொண்டு சென்று சுட்டு படுகொலை செய்தனர். இதில் 23 பேர் உயிரிழந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=0sp00bct&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

தீ வைப்பு

அவர்கள் வந்த வாகனங்களையும், பயங்கரவாதிகள் தீவைத்து எரித்தனர். முசகேல் உதவி கமிஷனர் நஜீப் கூறியதாவது: பலியானவர்களில் மூன்று பேர் பலூசிஸ்தானைச் சேர்ந்தவர்கள். மீதமுள்ளவர்கள் பஞ்சாப் மாகாணத்தை சேர்ந்தவர்கள். கடந்த நான்கு மாதங்களாக பஞ்சாப் மாகாணத்தை சேர்ந்த மக்களை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். பயணிகளை கடத்தி சென்று, அடையாளம் கண்ட பிறகே அவர்களை சுட்டு கொலை செய்துள்ளனர் என்றார்.

கண்டனம்

இந்த கொடூர சம்பவத்துக்கு பலூசிஸ்தான் முதல்வர் சர்பராஸ் புக்டி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பயங்ரகவாத தாக்குதல் குறித்து அதிபர் ஆசிப் அலி சர்தாரி கூறியதாவது: அப்பாவி மக்களை கொடூரமாக கொன்று குவிப்பது ஒட்டுமொத்த மனித குலத்திற்கே எதிரானது. விலைமதிப்பற்ற உயிர்களை இழந்துவிட்டோம். இந்த சம்பவத்திற்கு காரணமான பயங்கரவாதிகள் தண்டிக்கப்படுவார்கள். பயங்கர வாதிகளின் கோழைத்தனமான தாக்குதmhmf உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து கொள்கிறேன். பயங்கரவாதிகளின் அச்சுறுத்தலை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Sathyanarayanan Sathyasekaren
ஆக 26, 2024 21:12

இந்த மூளைச்சலவை செய்யப்பட்ட கத்திக்கு பயந்து மதம் மாறிய கோழைகளைத்தான் தமிழகத்தில் தொப்புள் கொடி உறவு என்றும், வட மாநிலங்களில் bhaia என்றும் அழைத்து கொண்டுஇருக்கிறோம், இவர்களது உண்மை பயங்கரவாத கொடூர செயல்களை கேரளா மாப்ள கலவரம், பின் காஷ்மீர் கலவரங்கள், தற்போது பங்களாதேஷ் நாட்டில் நடப்பதை பார்த்தபின்பும் அவர்களை நம்பினால் அங்கே உள்ள ஹிந்துக்களுக்கிக்கு ஏற்பட்ட நிலைமைதான் வருங்காலத்தில் நமக்கும் ஏற்படும். வாரிய வரியா சட்டத்தை கொண்டுவந்து பயங்கரவாத மத்தினருக்கு ஹிந்து சொத்துக்களை வழி செய்த ஸ்கேம் காங்கிரஸ்க்கும் அவர்களது கூட்டு கொள்ளையர்களான திருட்டு திராவிட கட்சிகளுக்கும் வோட்டை போடுவத ஹிந்துக்கள் நிறுத்தவேண்டும். ஸ்கந்த சஷ்டி கவசத்தை கேலிசெய்தவர்களை கைது கூட செய்யாத, பழனியில் இருந்த வேல் சிலையை இடித்து தள்ளிய திருட்டு கூட்டம் இன்று அதே பழனியில் முருகன் மாநாடு நடத்தி, ஹிந்துக்களை ஏமாற்ற பார்க்கிறார்கள். ஹிந்துக்கள் இதற்க்கு மயங்கிவிடக்கூடாது.


M Ramachandran
ஆக 26, 2024 20:01

அதிபர் ஆசிப் அலி சர்தாரி தன ஆட்டு மக்களுக்குக்காக நீலி கண்ணீர் வடிக்கிறார். காஷ்மீரில் நீஙகள் பயிற்சி கொடுத்து பயங்க்கரா வாத தீவிர வாதிகளை அனுப்பி அப்பாவி ஆயிர கணக்கானவர் களை கொன்று குவித்துள்ளீர்கலெ அதைய்ய உணர வில்லையா? முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.


r ravichandran
ஆக 26, 2024 13:25

இஸ்லாம் மார்க்கம் ஜாதி மதம் இன பேதமில்லாதது என்று சொல்லி கொண்டே சொந்த இஸ்லாம் மக்களையே இன அடிப்படையில் கொன்று குவித்து கொண்டு வருகின்றனர். பலுச் இன மக்கள் பாவம்.


Ramesh Sargam
ஆக 26, 2024 12:58

காட்டுமிராண்டிகள் கூட மிருகங்களைத்தான் குறிப்பாக வேட்டையாடுவார்கள். இவர்கள் அவர்களைவிட மிக மிக மோசம்.


M Ramachandran
ஆக 26, 2024 20:04

மிக மிக மோசம். அல்ல கேவல மாணவர்கள்.மனித ஜென்மத்தில் சேர்க்க முடியாது


Kumar Kumzi
ஆக 26, 2024 12:57

செத்து செத்து விளையாடுவதில் மூர்க்க காட்டேரிகளுக்கு நிகர் மூர்க்க காட்டுமிராண்டிகளே


Columbus
ஆக 26, 2024 12:54

This was precisely what the Pak supported khalistani terrorists were doing in Punjab in the 80s and 90s. You reap what you sow.


தமிழ்வேள்
ஆக 26, 2024 12:48

பப்பு பப்பி பப்பியம்மா கும்பலின் பாசத்துக்குரிய நேச நாடு....ஓமர் ஃபரூக் மெஹபூபா ஓவைசி மமதை பேகம்.... அன்னாரின் இணைபிரியாத கூட்டாளிகள்


Anand
ஆக 26, 2024 12:33

சாதாரணமாக வெள்ளிக்கிழமைகளில் தான் நடத்துவார்கள், திங்கட்கிழமையும் நடத்துகிறார்கள், நல்ல முன்னேற்றம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை