உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பெண்களை காத்திட போராடும் ஹிந்துக்கள்: பாகிஸ்தானில் நடக்குது சல்லாப வேட்டை

பெண்களை காத்திட போராடும் ஹிந்துக்கள்: பாகிஸ்தானில் நடக்குது சல்லாப வேட்டை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கராச்சி: ஹிந்து இளம் பெண்களை கடத்தி முதியவர்களுக்கு திருமணம் செய்யும் போக்கு பாகிஸ்தானில் அதிகரித்து வருவதால் அங்கு வாழும் சிறுபான்மை மக்கள் பெரும் கவலை அடைந்துள்ளனர். சிந்து மாகாணம் ஹூங்கூரு என்ற கிராமத்தில் இருந்து 16 வயது இளம்பெண்ணை ஒரு கும்பல் கடத்தி சென்றது. பின்னர் அருகில் உள்ள கிராமத்தில் வசிக்கும் முதியவர் ஒருவருக்கு கட்டாய திருமணம் செய்து வைக்கப்பட்டதுடன் ஹிந்து பெண்ணை முஸ்லிமாக மதமாற்றம் செய்தனர். இது தொடர்பாக ஹூங்கூரு பகுதியில் வாழும் பாக்., தராவார் இடிஹிஸ் தலைவர் சிவாபகீர் காச்சி கூறியதாவது: எங்கள் கிராமத்தில் இதுபோன்ற இளம் பெண்கள் கடத்தப்படுவது அடிக்கடி நடக்கிறது. ஹிந்து மக்கள் ஏழைகளாக உள்ளனர். இங்கு நடக்கும் குற்றத்திற்கு எதிராக நீதி கிடைக்க கடுமையாக போராடி வருகிறோம். இங்குள்ள சட்டப்படி பெண்களை மீட்க பெரும் சிரமப்படுகிறோம். சமீபத்தில் ஒரு பெண் கடத்தப்பட்டதை போலீசார் உதவியுடன் 9 மாதங்களுக்கு பின்னர் மீட்டோம். ஆனால் மீண்டும் அந்த பெண்ணை ஒரு கும்பல் கடத்தி சென்று விட்டது. நேற்று கடத்தப்பட்ட பெண்ணின் பெற்றோர்கள் தங்கள் மகளை திருப்பி அனுப்புமாறு வேண்டினர். அங்குள்ள முஸ்லிம் மதகுரு மறுத்து விட்டார். இவ்வாறு காச்சி கூறினார் .

மொத்தம் 50 லட்சம் ஹிந்துக்கள்

கடந்த ஆண்டில் பாகிஸ்தானில் உள்ள ஐதராபாத்தில் ஒரு ஹிந்து இளம்பெண் கடத்தப்பட்டார். இவர் இங்குள்ள கோர்ட் உத்தரவின்படி மீண்டும் பெற்றோர்களிடம் ஒப்படைக்க கடந்த 2 நாட்களுக்கு முன்னர்தான் உத்தரவிட்டது. ஹிந்து பெண்கள் கடத்தலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளும், பாதிக்கப்பட்டோருக்கு உரிய உதவியும் செய்திட ஹிந்து சிந்து பவுன்டேஷன் என்ற ஒரு அமைப்பு செயல்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது. 2023 சென்சஸ் தகவலின்படி பாகிஸ்தானின் மொத்த மக்கள் தொகையில் 2.17 சதவீதம் பேர் ஹிந்துக்கள். மொத்தம் 50 லட்சம் ஹிந்துக்கள் வசிப்பதாக ஒரு அறிக்கை தருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

Natchimuthu Chithiraisamy
செப் 23, 2024 16:37

இந்தியாவில் முஸ்லீம் பெண்ணை இந்து சமூகம் வாழவைக்கிறது. பயமா இல்லை தர்மமா


Barakat Ali
செப் 13, 2024 19:46

மதமெனப்பிரிந்தது போதும் என்று ஹிந்துக்களை கட்டிப்பிடிக்கும் இந்திய இஸ்லாமியர்கள் பாக் ஹிந்துக்களுக்கு குரல் கொடுக்கலாமே ????


Barakat Ali
செப் 13, 2024 19:44

பாக் ஹிந்துக்கள் ஏன் இந்தியா திரும்புவதில்லை ???? திரும்பினால் இந்தியாவும் ஏற்கும் ...... அங்கே வாழ்க்கைத்தரம் மிக மோசம் .... ரொட்டிக்கே கையேந்த வேண்டிய நிலை ..... இருந்தும் இந்தியா திரும்ப அவர்கள் யோசிப்பது கூட கிடையாது ......


J.V. Iyer
செப் 13, 2024 17:24

போர்கிஸ்தான் ஒரு நாடே அல்ல, ஒரு சுடுகாடு. மக்கள் எல்லோரும் பயங்கரவாதிகள். நாகரீகமற்றவர்கள். இப்படியும் ஒரு நாடு, மக்கள்.


அப்பாவி
செப் 13, 2024 17:04

மூர்க்கத்துக்கு எப்போதும் அவிங்க மேலேதான் குறி. காஞ்சுபோய் கெடப்பாங்க.


என்றும் இந்தியன்
செப் 13, 2024 16:21

இது அந்த முஸ்லிம்களின் கொள்கை இந்தியாவில் பல மாவட்டங்களில் அவர்கள் ஜனத்தொகை அதிகமிருக்கும் இடத்தில் மீடியாவில் வெளிவராமல் இப்படித்தானே நடக்கின்றது இந்துக்களை அந்த இடத்திலிருந்து வெளியேற்ற


நிக்கோல்தாம்சன்
செப் 13, 2024 15:36

இதனை உணர்ந்திருப்பதால் தான் அந்த மthaவெறி பிடித்த நாட்டை வெறுக்கிறேன்


ram
செப் 13, 2024 14:53

இங்கு இருக்கும் ஹிந்துக்கள், கிறிஸ்டியன்ஸ், சீக்கிய, புத்த, சமண மக்களுக்கு புரிந்தால் சரிதான், எதிர்கட்சி காங்கிரஸ் ஒரு முஸ்லீம் கட்சியாக போய் விட்டது, அதை நம்பினால் அதோகதிதான்


Rasheel
செப் 13, 2024 13:59

காட்டுமிராண்டிகளின் அநியாயம் கொடி கட்டி பறக்கிறது. பாக்கிஸ்தான் சுதந்திரம் அடைந்த போது 22% சதவீதமாக இருந்த ஹிந்துக்களின் எண்ணிக்கை இன அழிப்புக்கு பிறகு 2% கீழ் சென்று விட்டது. இந்திய அரசாங்கம் வாய் மூடி மௌனியாக இருக்கிறது.


mei
செப் 13, 2024 13:39

இந்தியாவிலும் தான் நடக்கிறது. காதல் என்னும் பெயரில் எத்தனை இந்து பெண்கள் முஸ்லீம் வாலிபர்களிடம் தம்மை இழக்கின்றனர் தெரியுமா ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை