உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல்: வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் இந்திய அணி

ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல்: வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் இந்திய அணி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாரிஸ்: பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கி சுடுதலில், கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய அணி வெண்கல பதக்கத்திற்கான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.இந்தியாவைச் சேர்ந்த ஆனந்த் ஜீத் மற்றும் மகேஸ்வரி சவுகான் ஜோடி, இன்று நடந்த போட்டியில் 150க்கு 146 புள்ளிகள் பெற்றது.மாலை 6: 30 மணிக்கு வெண்கல பதக்கத்திற்கான போட்டி நடைபெற உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை