வாசகர்கள் கருத்துகள் ( 11 )
செய்தி நம்பும்படியாக இல்லை ..விமானியாக இருந்தாலும் இமிக்ரேஷன் கிளியரன்ஸ் இல்லாமல் விமானத்தில் கால் வைக்க முடியாது
உங்க ஆளுங்க சவுதியில் பிச்சை எடுத்து மானத்தை வாங்கிறது என்ன செய்யலாம்னு யோசிக்க மாட்டீங்க.தேவை இல்லாத மொக்கை பதிவு இந்தியவை பற்றி. நித்தமும் தின்னு வயிறு வளர்ப்பது இந்தியமண்ணில் . மறக்க வேணாம் .
Without passport one will be considered as a no country person. Either cant leave the airport at the destination country, nor return to his country. What he did is correct but caused up to million of loss to the airlines. Balu Madurai-Race Course Colony Australia - at Present
பழைய முறையில் பாஸ்போர்ட் இல்லாமல் ஒரு நாட்டை விட்டு வெளியே வரமுடியாது. சிங்கப்பூர் போன்ற சில நாடுகளில் விழித்திரை படலத்தை வைத்து சோதித்து வெளியே அனுப்பி விடுவதால் பாஸ்போர்ட் தேவையில்லை..
நம்ம நாட்டு விமானத்தில் கழிவறை நிரம்பி ஓடுதுன்னு நடுவழியில் யூ டர்ன் போட்டாங்க. எவ்வளவு பெருமை தெரியுமா
விமானிக்கு எதுக்குய்யா பாஸ்போர்ட்....?
வேற வழி? போற ஊரு அப்பூடி. பாஸ்போர்ட் இல்லாமல் வந்தான்னு சொல்லி விமானியுடன், விமானத்தையும் பிடிச்சி வெச்சுக்குவானுங்கோ. போதாக்குறைக்கு விமானிக்கு அஞ்சு வருஷம் சிறை தண்டனை என்று சொல்லி டிரம்புக்கு குடைச்சல் குடுப்பானுங்கோ, பேரம் பேசுவானுங்கோ. அதுக்கு விமானத்தை யு டர்ன் அடிப்பது உத்தமம்.
விமானியே பாஸ்போர்ட்டை மறக்கலாமா? அவரை சோதனைக்கு உட்படுத்தப்படவில்லையா?
அமெரிக்க விமானநிலையத்திற்குள் பயணிகள் நுழைய தேவையான அடையாளங்களில் பாஸ்போர்ட்டும் ஒன்று. பாஸ்போர்ட் மட்டுமே கிடையாது. அமெரிக்காவில் கார் ஓட்டுநர் அடையாள அட்டையைத் தான் பொதுவாக அனைவரும் பயன்படுத்துவார்கள். அங்குள்ள விமானநிலையங்களில் நாட்டை விட்டு வெளியே போகவென்று Emigration தனியாக சோதனைகள் செய்வதில்லை. நாட்டுக்குள் நுழையும் போது மட்டும் தான் CBP Customs and Border Protection சோதனை செய்யும் நடைமுறை உள்ளது. பாஸ்போர்ட், விசா இவைகளை சோதனை செய்து விமான நுழைவு அட்டை boarding pass தருவது விமானசேவை நிறுவனத்தின் பொறுப்பாகும். இந்த விமானியை அந்த விமான நிறுவனத்தின் ஆட்கள் பாஸ்போர்ட்டு, விசா இவைகளை சோதனை செய்யவில்லை என்பது தெரியவருகிறது.
அமெரிக்காவில் உள்ளூர் பயணங்களுக்கு சோஷியல் செக்கூரிட்டி கார்டு போதும் ..டூரிஸ்ட் விசாவில் செல்பவர்களுக்கு பாஸ்போர்ட் அவசியம் ..இமிக்ரேஷன் கிளியரன்ஸ் இல்லாமல் யாரும் வெளியே அல்லது உள்ளே நுழைய முடியாது . கண்களை கேமராவில் பார்க்க சொல்லி பயோ மெட்ரிக் ரிக்கார்டில் பதிவு செய்தாலே வேலை முடிந்து விடும்
இந்த டிஜிட்டல் யுகத்துல அதுவும் ஒரு விமானி பாஸ்ப்போர்ட்ட கைலயா தூக்கிட்டு போவணும்..
மேலும் செய்திகள்
லாஸ் ஏஞ்சல்ஸ் மாரத்தான்: ரிச்ட்மேன் முதலிடம்
17-Mar-2025