உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / மருத்துவமனையில் திருமதி. மண்டேலா

மருத்துவமனையில் திருமதி. மண்டேலா

ஜோகன்னஸ்பர்க் : தென் ஆப்ரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவின் மனைவி மடிகிஜேலா மண்டேலா, உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். 1996ம் ஆண்டு இவர்கள் விவாகரத்து மூலம் பிரிந்த போதிலும், சமீபகாலமாக, மண்டேலாவின் குடும்ப நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருவது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை