வாசகர்கள் கருத்துகள் ( 34 )
உத்தமர்கள் ஒப்புக்கொண்டார்கள். இங்குள்ள இந்துமதவாத ஜென்மங்கள் இனியும் ஒப்புக்கொள்ள மறுக்கிறது . டிரில்லியன் டாலர்கள் பறிகொடுத்த பின்பும் ஒப்புக்கொள்ள மறுக்கிறது
Acknowledged by the receiver (of benefits, in cash and kind). When are the givers (so-called Western nations) going to acknowledge? There is no policeman for Global Order / justice, looks like!
இவ்ளோ பெரிய சம்பவம் நடந்து இருக்கு ... ஆனா பிஹார் போய் தேர்தல் மாநாடு நடத்தும் ஒரு ஆசாமியை பார்த்ததுண்டா சுதந்திர இந்தியா ?? இவர்கள் எதற்கு முன்னுரிமை கொடுக்கிறார்கள் ?? இது நியாயமா மக்களே ???
370ஐ நீக்கிவிட்டோம் என்று எக்காளமிடுவது மட்டும் சங்கிகளின் வேலை இல்லை ... அந்த மாநில மக்களுக்கும் அங்கு சுற்றுலா செல்லும் மக்களுக்கும் பாதுகாப்பு கொடுப்பதும் இவனுங்க வேலை தான் என்பது கூட தெரியாத அறிவிலி கும்பலிடம் நாடு மாட்டி சிக்கி சீரழிகிறது ....
காந்தீயக்கொள்கைதான் நாட்டை இந்த அளவுக்கு கொண்டு வந்து நிறுத்தியது. 1947க்குப்பின் இராணுவத்தை படு கேவலமாக வைத்து இருந்ததால்த்தான் பாகிஸ்தானிகளிடம் கூட காஷ்மீரின் ஒரு பகுதியை இழக்க வேண்டியது வந்தது. இதில் அடுத்தவனை குறை சொல்லி பயனில்லை. இவா போல இராணுவத்தை வைத்திருந்தால் இலங்கை கூட இந்தியா எங்கள் சொந்தம் என்று சொல்லும்.
அப்படியே இருந்தாலும் அது பொய் என்பது வேறு விஷயம் பத்துவருஷம் கூட பத்தாதா ராணுவத்தை சரி செய்ய ?? இன்னமும் நேரு காந்தி என்று குறைசொல்லி திரிய மனம் கூசவே கூசாதா ???
ஓவிய விஜய் & வேலோன் ஐயர் நல்ல ற்றேஅத்மேன்ட் எடுக்கவேண்டும்
பஜனை சத்தம் மட்டும் காதுக்கு இனிக்குமா ?? மாற்று கருத்துக்கு இடமே இருக்கக்கூடாதா ?? பா சி ச போக்கை நோக்கி இந்த கேடுகெட்ட கும்பல் செல்வது தெளிவாகுதா ??
கிம்ச்சை மன்னரின் ஆள் போல செயல்படுகிறார் .... திசை திரும்புவதில் கில்லாடி ....
வெளிவுறவு துறை அமைச்சர் ஜெய் ஷ்ங்கர் சொன்னது 100% உண்மை. பாகிஸ்தான் கர்மாவை அறுவடை செய்யும் காலம் வந்துவிட்டது. நம் ராணுவ வீரார்கள் வெற்றிகரமாக செய்து முடிப்பார்கள். இதுவே பாகிஸ்தானின் விதி. பாகிஸ்தானின் கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் செயலை உலகமே கை கொட்டி சிரிக்கும் காலம் ஆரம்பம்.
IVARU POI SOLLRAARU.ELLATHUKKUM KAARANAM MODI MATTUME.IPPADIKKU DESA VIRODHA MAFIA MAINO CONGRESS KUMBAL DRAVIDA MODEL KAIPULLA MAMATHA BEGUM MATTRUM I.N.D.I KOOTANI MAFIA KUMBAL.
எதிர்காலத்தில் என்றேனும் ஒருநாள் ஆர்எஸ்எஸ்ஸும் நாங்கள் தான் இந்துக்களிடம் இஸ்லாமியர்கள் மீதான மத வெறுப்புணர்வை வளர்த்தோம். அதற்கான பலனை இப்போது அனுபவித்துக் கொண்டுள்ளோம் என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கத் தான் போகிறது... இன்று விதைக்கும் விதை அடுத்த பிரச்சனைக்கான அடித்தளம் என்பதை மறந்து மாற்று மதத்தவரை சீண்டிக் கொண்டே இருக்கின்றனர். இதனால் பாதிக்கப்படப் போவது அப்பாவி மக்கள் தானே ஒழிய அரசியலில் உயர் பதவிகளில் அமர்ந்து கொண்டு மக்களைத் தூண்டி விடும் பண முதலைகள் அல்ல...
ஹயிலி எஜுகேட்டேட் போல.
ஆர்எஸ்எஸ் தலைவர் என்றுமே மைனாரிட்டி மதத்தினரை தவறாகப் பேசியது கிடையாது. ஆனால் தனது மதத்தை ஏற்காத மாற்று சமுதாயத்தை பாவிகள் காபிர் என்றெல்லாம் இழிவாகப் பேசுவது யார்? மேற்கு வங்கத்தில் இப்போ ஹிந்துக்கள் மீது நடக்கும் இனவெறி தாக்குதலை எந்த INDI தலைவர் கண்டித்தார்?
மேலும் செய்திகள்
டி.ஆர்.எப்., பயங்கரவாதி காஷ்மீரில் சுற்றிவளைப்பு
24-Apr-2025