உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / மோடியை அமர வைத்தார்; எலெக்ட்ரிக் காரை ஓட்டிச் சென்றார்: புடின் செய்த புதுமை

மோடியை அமர வைத்தார்; எலெக்ட்ரிக் காரை ஓட்டிச் சென்றார்: புடின் செய்த புதுமை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மாஸ்கோ: ரஷ்யா சென்றுள்ள பிரதமர் மோடியை, எலெக்ட்ரிக் காரில் அமர வைத்து, ரஷ்ய அதிபர் புடின் ஓட்டி செல்லும் வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்தியா - ரஷ்யா இடையிலான, 22வது வருடாந்திர உச்சி மாநாடு, ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் இன்று (ஜூலை 09) நடைபெறுகிறது. இதில் பங்கேற்க, டில்லியில் இருந்து சிறப்பு விமானத்தில் பிரதமர் மோடி நேற்று புறப்பட்டுச் சென்றார். மாஸ்கோ விமான நிலையத்தில் வந்திறங்கிய பிரதமர் மோடியை, ரஷ்யாவின் முதல் துணை பிரதமர் டெனிஸ் மாந்துரோவ் வரவேற்றார். தொடர்ந்து, ரஷ்ய படையினரின் சிறப்பு அணிவகுப்பு மரியாதையை பிரதமர் மோடி ஏற்றுக் கொண்டார்.மாஸ்கோவில் உள்ள கார்ல்டன் ஹோட்டலுக்கு பிரதமர் மோடி காரில் சென்றார். பிரதமர் மோடியை வரவேற்ற ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இரவு விருந்து அளித்தார். இந்நிலையில் இன்று (ஜூலை 09) பிரதமர் மோடியை எலெக்ட்ரிக் காரில் அமர வைத்து, அதிபர் மாளிகை வளாகத்தில் புடின் ரவுண்டு அடித்தார். இந்த வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 35 )

தமிழ்நாட்டில் இருந்து 40/40
ஜூலை 09, 2024 18:42

எப்போது இந்தியாவை ஒழிக்க போகிறார்களோ தெரியவில்லை, எப்படியும் இவன் நம்மை பிச்சை எடுக்க வைத்து விடுவார் போல தெரிகிறது


பெரிய ராசு
ஜூலை 09, 2024 20:53

திராவிடய கொடுக்கு போடாங்க


Gopal,Sendurai
ஜூலை 09, 2024 21:48

40/40 எடுத்து என்ன பிரயோஜனம் கேண்டீனில் பஜ்ஜி திங்கிறதுக்கா உனக்கெல்லாம் மானம் ரோஷமே கிடையாதா மோடியை குற்றம் குற்றம் சொல்வதற்கு?


Sathyanarayanan Sathyasekaren
ஜூலை 10, 2024 03:20

தமிழக ஆறுகள் மலைகளை பக்கத்து மாநிலத்திற்கு கடத்தும், கோவில்களை இருக்கும், கத்திக்கு பயந்தியும், சோறுக்கு ஆசைப்பட்டு அந்நிய நாட்டு மதத்திர்ற்கு வோட்காக சோம்பு தூக்கும் ஊரை ஏமாற்றி பத்து தலைமுறைக்கு சொத்து சேர்க்கும் திருட்டு திராவிட அரசியல் வியாதிகளின் சொந்த பெயரில் கருது எழுத முடியாத கொத்தடிமைகளுக்கு நேர்மையின் சிகரமாக இதனை முறை பதவில இருந்தாலும் ஒரு பைசாகூட ஊழல் செய்யாத எங்கள் மோடிஜியை பற்றி பேச அருகதை இல்லை.


DHANASEKARAN DEVAN
ஜூலை 11, 2024 08:40

சீனா, அமெரிக்கா ஆதரவுடன் பாகிஸ்தான் என நம்மை தாக்க சுற்றி வளைத்த போது அரணாக நின்றவர்கள் ரஷ்யர்கள். எந்நன்றி கொண்டார் கும்.....


samy
ஜூலை 11, 2024 21:41

இன்னும் கோமா லெ இருக்கீங்களா bro


Narayanan
ஜூலை 12, 2024 12:34

இப்போ நம்மை திமுக அரசு பிச்சை எடுக்க வைக்க ஆயத்தம் ஆகிறது தெரியவில்லையா ??? மின்கட்டணம் பலமடங்கு உயர்வு , இப்போ பேருந்து கட்டணம் உயரப்போகிறது. சொத்துவரி உயர்வு, பதிவுகட்டண உயர்வு, பால் விலை உயர்வு இப்படி பல . இந்த விலை உயர்வுக்கு நாம் என்ன செய்யபோகிறோம் . ?? கொள்ளை லாபம் பார்க்கும் சன் டிவி யும் கட்டணநதி உயர்த்துகிறார்கள். பிச்சையெடுக்க வைப்பது திமுக அரசு என்பதை மறக்காதீர்கள்


sankaran
ஜூலை 09, 2024 15:38

எரியிற தீயில் எண்ணெய் ஊற்றுவது இடது சாரிகளின் வேலை.... அதை நீ ஒட்டு போடும் ராகுல் மற்றும் ப்ரூட்ளங்குஞ்ஜ் ஏற்கனவே செய்து விட்டார்கள்...


Anantharaman Srinivasan
ஜூலை 09, 2024 14:43

பிரதமர் மோடியை, எலெக்ட்ரிக் காரில் அமர வைத்து, ரஷ்ய அதிபர் புடின் ஓட்டிச் சென்றார். அது ரஷ்யா. இங்கு அதுபோல் புடினை அமரவைத்து மோடி காரை ஓட்டிச்சென்றால் நம் பிரதமருக்கு கௌரவம் குறைச்சல்.


Mario
ஜூலை 09, 2024 14:21

இதெல்லாம் சரி மணிப்பூர் எப்ப போறிங்க


Thanga Durai
ஜூலை 09, 2024 17:10

இன்னும் வேற எதுவும் இல்லையா


சாமிநாதன்,மன்னார்குடி
ஜூலை 09, 2024 21:49

முதலில் இங்கிருக்கும் வேங்கை வயலுக்கு போங்க போக்கத்த பயல்களா..


dravida dumilan
ஜூலை 09, 2024 22:24

கள்ளக்குறிச்சிக்கு அப்புறம், வேங்கை வயல் அப்றம் நீ வா


V Subramanian
ஜூலை 10, 2024 20:02

THE MANIPUR PROBLEM STARTED ONLY AFTER MODIJI HAS TAKEN OVER?


தஞ்சை மன்னர்
ஜூலை 09, 2024 14:13

ஹி ஹி இங்கே புளாங்கிதம் அடையும் சங்கிகள் இதற்க்கு முன்பு விசிட் பண்ண வட கொரிய அதிபருக்கு புடின் கொடுத்த வரவேற்பை பார்த்து தெரிந்து கொள்ளவும் ஹி ஹி ரோல்ஸ் ராய் காருக்கும் பேட்டரி காருக்கும் உள்ள வித்தியாசம் தெரியும்


சிவம்
ஜூலை 09, 2024 16:49

ஹி ஹி,


RAMAKRISHNAN NATESAN
ஜூலை 09, 2024 21:28

ஹி ஹி ... .தஞ்சை சுல்தானுக்கு ஜனநாயகம் பற்றிய புரிதல் இல்லை .. வடகொரியா, இந்தியா இரண்டும் ஒரே விதமான அணுகுமுறையைக் கையாளவில்லை .... வடகொரிய அதிபர் ரஷ்யாவுக்கு ஆயுத சப்ளை செய்கிறார் .. அதை வடகொரியாவில் எவரும் கேள்வி கேட்க முடியாது ..... டீம்கா அடிமைகளுக்கு திங்கிங் பவர் அம்புட்டுதேன் ...


செல்வேந்திரன்,அரியலூர்
ஜூலை 09, 2024 21:50

நீ ஒரு முக்கா முல்லா என்பது அனைவருக்கும் தெரியும் இதுல இவரு தஞ்சை மன்னராம் ஏலே... ????


Sathyanarayanan Sathyasekaren
ஜூலை 10, 2024 03:22

கத்திக்கு பயந்து அந்நிய நாட்டு மதத்திர்ற்கு மாறிய நீ எல்லாம் மன்னர்? வெட்கக்கேடு. ஏன் உன்னுடைய உண்மையான பெயரை சொல்ல வெட்கமாக இருக்கிறதா?


Jysenn
ஜூலை 09, 2024 13:59

40/40 missed it by a whisker.


vns
ஜூலை 09, 2024 13:03

மக்கள் பணத்திற்கு ஆசைப்பட்டு வாக்களிக்கும்போது அண்ணாமலை என்ன செய்ய முடியும். திமுக நியாயமாக செயல்பட்டு இருந்தால் தோல்வி நிச்சயம்.


hari
ஜூலை 09, 2024 12:58

இந்த கொத்தடிமை வதசன்.... வேங்கைவையல் நியூஸ் பாக்கம் காணோமே


RAMAKRISHNAN NATESAN
ஜூலை 09, 2024 12:50

வியப்பாகவும் அதிர்ச்சியாகவும் உள்ளது.. மோடி முன்பு ஒருமுறை பிரான்ஸோ, இத்தாலியோ சென்றபொழுது அவரை டாக்சி அனுப்பி அழைத்துக்கொண்டார்கள் என்று சிரித்தவர்கள்தான் இவர்கள் ....


RAMAKRISHNAN NATESAN
ஜூலை 09, 2024 12:45

ஒரு ரஷ்ய தலைவரின் பெயரையுடைய எங்க புலிகேசி மன்னர் ரஷ்யா சென்றிருந்தாலும் இதே வரவேற்பு கிடைச்சிருக்கும் .....


Natarajan Ramanathan
ஜூலை 10, 2024 04:14

ஸ்டாலின் என்ற பெயரோடு எவன் சென்றாலும் அடித்து விரட்டி இருப்பார்கள்...


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை