உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / மூச்சு விடுவதில் அவதியுறும் போப் பிரான்சிஸ்: ஆக்ஸிஜன் உதவியுடன் சிகிச்சை

மூச்சு விடுவதில் அவதியுறும் போப் பிரான்சிஸ்: ஆக்ஸிஜன் உதவியுடன் சிகிச்சை

ரோம்: மூச்சு விடுவதில் சிரமம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள போப் பிரான்சிஸ்சின் தற்போதைய மருத்துவ அறிக்கை வெளியாகியுள்ளது.வாடிகனின் கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ், 88, வயது முதுமை காரணமாக 2022ல் முழங்கால் வலி ஏற்பட்டதால் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். பின்னர். 2023ல் குடலிறக்க அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இதனால் கடந்த சில ஆண்டுகளாக உடல்ரீதியாக பிரச்னைகளை எதிர்கொண்டார்.இந்நிலையில் கடந்த சில நாட்களாக மூச்சு திணறலால் அவதியுற்றார். கடந்த 14-ம் தேதியன்று ரோமில் உள்ள அகஸ்டினோ ஜெமெலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அவருக்கு மூச்சு குழாயில் அழற்சி ஏற்பட்டுள்ளதால் தொடர்ச்சியாக மூச்சுவிட முடியாமல் திணறி வருவதாக டாக்டர்கள் அறிக்கையாக வெளியிட்டுள்ளனர். ஆக்ஸிஜன் உதவியுடன் மருத்துவமனையிலயே போப்பிற்கு சிகிச்சை அளித்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.இந்நிலையில் வாரந்தோறும் புதனன்று போப் பிரான்சிஸ் பிரார்த்தனை கூட்டம் நடத்தி வருவதாகவும், வரும் புதன் கிழமை அந்நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாக வாடிகன் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

தமிழ்வேள்
பிப் 18, 2025 11:58

பிரியன் வடநாடு, தரம் தாழ்ந்து மனம் புண்படும் வகையில் ஹிந்து தெய்வங்கள் , கோவில்கள் , வழிபாடு வணக்கமுறைகள் , சன்யாசிகளை கேவலமாக உங்கள் பாதிரி பிஷப் வகையறாக்கள் பேசும்போது உங்களுக்கு இனித்ததா ? வலி என்பது இப்படித்தான் இருக்கும் என்று இப்போதாவது புரிந்துகொள்ளுங்கள் ..உங்கள் மதம் அதன் பெயர்கள், அனுஷ்டானங்கள் , இந்த நாட்டில் பிறந்ததோ , இந்த பண்பாட்டோடு தொடர்புடையது அல்ல ...எங்களுக்கு அந்நியமானதே .


ராமகிருஷ்ணன்
பிப் 18, 2025 11:41

உடனடியாக பால் தினகரன் குடும்பத்தோடு தனது சொந்த விமானத்தில் போய் போப்பை காப்பத்தனும் இல்லாட்டி ஏசப்பா மன்னிக்க மாட்டார்


sankaran
பிப் 18, 2025 08:42

ஜீசஸ் இந்தியாவில் உள்ள அப்பாவி மக்களைத்தான் குணப்படுத்துவார்.. கிறிஸ்துவ மத தலைவரை குணப்படுத்தமாட்டார்...


அசோகா
பிப் 18, 2025 08:27

சீக்கிரம் மோகன் சீ லாசரஸை அனுப்புங்கள்


Matt P
பிப் 18, 2025 08:02

கர்த்தர் யாருன்னு பார்ப்பதில்லை. என்ன தான் வசதி இருந்தாலும் யாருக்கும் எப்போதும் எதுவும் வரலாம். உலகில் மக்களால் மதிக்கப்படும் ஒருவர் அவர் அருளாலே குணமாகட்டும்.


Indhuindian
பிப் 18, 2025 07:07

நம்ம வூரு பால் தினகரன், மோகன் லாஸரயூஸ்லாம் போயி ஸ்வஸ்தப்படுத்தலாம் ஜெபம் செய்யலாமே


surya krishna
பிப் 18, 2025 06:40

Jesus vanthu kappaatruvaar...


J.V. Iyer
பிப் 18, 2025 04:47

தமிழகத்தில் உள்ள தேவாலயங்களில் பல்லாயிரக்கணக்கான நடக்கமுடியாமல், பேசமுடியாமல் இருக்கும் மக்களை தேவ அப்பாக்கள் பிரதி ஞாயிறு தினங்களில் தேவாலயங்களில் சரிசெய்வது தெரிந்ததே. எனவே போப் பிரான்சிஸ் தமிழகத்தில் உள்ள ஏதாவது ஒரு தேவாலயத்திற்கு வந்தால் உடனே மூச்சு விடுவதில் இருந்து நலம் பெற்று எழுவார் என்று நம்புகிறோம். யாராவது அவரிடம் சொல்லுங்கள். இந்த திராவிஷ மாடல் அரசை இதுநாள் வரையில் காப்பாற்றுவதும் அவர்கள்தான் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே.


Priyan Vadanad
பிப் 18, 2025 02:25

நல்ல ஒரு மதத்தலைவர். ஏழை மக்கள்மீது அக்கறையுடன் அவர்கள் நிலைக்கு இறங்கிப்போய் அவர்களை அரவணைப்பவர். வயதின் முதிர்வில் சாதாரண மனிதருக்கு வரும் வலிகளினால் கஷ்டப்படுகிறார். அவரவர் வணங்கும் தெய்வங்களிடம் வேண்டுதல் வைக்கலாம்.


தாமரை மலர்கிறது
பிப் 18, 2025 01:43

யோகா பயிற்சி செய்தால், போப் இந்த அவதியிலிருந்து விடுபட்டு நன்றாக உடல்நலம் தேறுவார் .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை