வாசகர்கள் கருத்துகள் ( 15 )
ஜெலின்ஸ்கி க்கு எப்போ தான் புத்தி தெளியும் ?
கேவலப்படுத்தியும் புத்தி வரலையா
ஜெலன்ஸ்கி போராடி வெல்ல முடியல, இப்போ குறுக்கு வழியில் வெல்லப்பாகிறார். அது நடக்காது, நாம சந்தைக்குப்போனால் எங்கே கத்தரிக்காய் விலை குறைவோ? அங்கேதான் வாங்குவோம். மாமனாவது, மச்சானாவது. நீங்க வரி போட்டு அப்பாவி மக்களின் தலையில் குண்டு போடுங்க, இனி நாம இளிச்சவாய்ங்க இல்லை.
ஜெலன்ஸ்கிக்கு அவரை வைத்து ஐரோப்பா மட்டும் அமெரிக்கா ரஷ்யாவை சீர்குலைக்க பார்க்கிறது என்பது ஏனோ தெரியாமல் போயிற்று. நேட்டோ படைகளை ரஷ்ய எல்லையில் நிறுத்தமாட்டேன் ஏன சொல்லியதும் போர் நின்று விடும். மக்கள் ஏன் ஜெலன்ஸ்கியை தூக்கி எறியாமல் இருக்கிறாங்களோ. ஐரோப்பா ரஷ்ய எரி பொருட்களை ஓரளவு குறைத்து கொண்ட போதிலும் மறைமுகமாக வாங்குகிறது. ரஷ்ய ஏண்ணையிலிருந்து இந்தியா தயாரித்த டீசல் போன்றவற்றை நம்மிடம் ஐரோப்பா வாங்குது. ஜெலன்ஸ்கியை தூக்கி அடித்தால் உக்ரைன் மக்கள் நிம்மதியாக வாழலாம்.
நிறைய பேருக்கு ரஷியா எதற்கு போர்தொடுத்தது என்பதே தெரியவில்லை...... ரஷியா எப்போதுமே மேற்கத்திய நாடுகளை போல் நாடு பிடிக்க போனதில்லை...... கொடுமை என்னவென்றால் உலக நாடுகளை அடிமைப்படுத்தி அல்லது தனக்கு அடிமையான ஒரு ஆட்சியை நிறுவி நாட்டின் வளங்களை இன்றளவும் சுரண்டும் இவர்கள்தான் ஜனநாயகம் பற்றி பக்கம் பக்கமாக பேசுவார்கள். நெட்டோவில் உக்ரனை சேர்க்கக்கூடாது என்பது உக்ரன் ரஷியா வில் இருந்து பிரியும் போதே போட்ட ஒப்பந்தம் அதை மீறி யூரோப்பா மற்றும் அமெரிக்க ஆடுகிறது. ரூஷியாவின் சொத்துகள் 200 பில்லியன் டாலரை அபகரித்துள்ளார்கள் ஐரோப்பா. இவர்கள் அழியும் காலம் வந்துவிட்டது
சீக்கிரம் ரஷியா, புற்று நோய்க்கு மருந்து விநியோகம் செய்யும், அப்போ எல்லோரும் ரஷியாவில் விடம் மண்டி இவங்க, குறிப்பாக அமெரிக்காவும், இந்திய கோப்பரேட் முதலாளிகளும்.
நெனக்கிறத எல்லாம் நான் செய்ய முடியாது தம்பி! எனக்கு தேவை வியாபாரம் , வரி. நீ எக்கேடு கெட்டுப் போனால் எனக்கென்ன? ஆமா என்னைய இன்னுமா நீங்க நம்பிக்கிட்டு இருக்கீங்க?
அடங்கமாட்டாங்க .
தமிழக மக்கள் திராவிட மாடலை தேர்த்தெடுத்து அவதியுருவதுபோல் ஜெலன்ஸ்கியை தேர்ந்தெடுத்த உக்ரைன் மக்களும் அவதிபெற்று வாழவேண்டியதுதான் . தலையெழுத்து
டிரம்பிற்கு கேடுகெட்ட எடுபிடி ஜெலன்ஸ்கி.
ரஷ்யா, உக்ரைன் போர் மூன்று ஆண்டுகளாக தொடருகிறது. போரை எந்த காரணத்திற்காக ஆரம்பித்தோம் என்று அந்த இரு நாட்டு தலைவர்களும் இந்நேரம் மறந்திருப்பார்கள். வீண் ஜம்பத்துக்கு போரை தொடருகிறார்கள். நடுவில் போரை முடிவுக்கு கொண்டுவர டிரம்ப் போன்றவர்கள் தங்களால் ஆனவற்றை செய்து முயற்சித்தார்கள். ஹூ ஹூம்... போர் முடிவுக்கு வருவதாக தெரியவில்லை. போரில்தான் இரு நாடுகளும் அழியவேண்டும் என்று விதியோ...? விதியை மதியால் வெல்லலாம். ஆனால் மதிகெட்டுபோனவர்களுக்கு ...?