உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பெண் என்பவர் யார்? பிரிட்டன் கோர்ட் விளக்கம்

பெண் என்பவர் யார்? பிரிட்டன் கோர்ட் விளக்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லண்டன்: ஐரோப்பிய நாடான பிரிட்டனின், ஸ்காட்லாந்து பார்லிமென்டில், 2018ல் ஒரு சட்டம் இயற்றப்பட்டது. அதன்படி, ஸ்காட்லாந்து பொது வாரியங்களில், பெண்களுக்கு 50 சதவீதம் பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும். இந்த சட்டத்தில், திருநங்கையும் பெண்ணாகக் கருதப்படுவார் என்று கூறப்பட்டது. இதை எதிர்த்து வழக்குகள் தொடரப்பட்டன.கடைசியாக, பிரிட்டன் உச்ச நீதிமன்றத்துக்கு இந்த வழக்கு வந்தது. இதை விசாரித்த ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டு உள்ளதாவது:சமத்துவ சட்டத்தில், பாலினம் மற்றும் பெண் என்பதற்கான விளக்கம் தெளிவாக உள்ளது. அதன்படி, பிறக்கும்போது பெண்ணாக இருப்பவரின் பாலினம் பெண்ணாக கருதப்படும். திருநங்கையாக மாறுவோரை பெண்ணாகக் கருத முடியாது. இருப்பினும், ஏற்கனவே உள்ள மற்ற சட்டங்களின்படி, திருநங்கையரின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

சுந்தரம் விஸ்வநாதன்
ஏப் 17, 2025 11:28

இதுக்கு எதுக்கய்யா லண்டன் கோர்ட்டு? எங்க சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, திண்டுக்கல் லியோனி, ஆபாச பேச்சுத் துறை அமைச்சர் இவங்க கிட்ட கேட்டா இன்னும் அதிகமாவே விளக்கமா சொல்லுவாங்க


Sampath Kumar
ஏப் 17, 2025 09:28

பிறபால் மட்டுமே பெண் பெண்ணாக கருத வேண்டும் நீதி மன்றம் ஆணை போங்கடா நீங்களும் உங்க தீர்ப்பும் இங்க ஊரில் அப்படி இல்லை பெண்ணாக பிற்பதற்க்கே நல் மாதவம் செய்திருக்க வேண்டும் pirapatharkae thavm thaey padukirathu ntral enkal மோனோர்கள் அப்பர் பட்ட அறிவாளிகள் இங்க வந்து கத்துக்கோங்க யுவர் ஹானர்


Ramesh Sargam
ஏப் 17, 2025 07:35

அங்கே பெண்களுக்கு இலவச பயணம் உண்டா?


தர்மராஜ் தங்கரத்தினம்
ஏப் 17, 2025 06:14

எங்க சட்டங்களில்தான் சொதப்பல் ன்னிட்டு தெளிவு பெற சுப்ரீம் கோர்ட்டு போனா அங்கேயும் சேறு மற்றும் விளக்கெண்ணெய் குழப்பம் .... உங்களுக்கும் அப்படிதானா ??


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை