உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அன்னையை போல் ஒரு தெய்வமில்லை: இன்று உலக அன்னையர் தினம்

அன்னையை போல் ஒரு தெய்வமில்லை: இன்று உலக அன்னையர் தினம்

'மாதா, பிதா, குரு, தெய்வம்' என நம் கலாசாரம் அன்னையருக்கு தான் முதலிடம் தந்து இருக்கிறது. அவ்வகையில் அன்னையே நம் முதல் கடவுள். அன்னை இல்லையெனில் நாம் இந்த மண்ணில் பிறந்திருக்க முடியாது. எந்த சூழ்நிலையிலும் அவர்களை கைவிடக்கூடாது. வயதான காலத்திலும் அவர்களை அன்போடு நடத்த வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாக, ஆண்டுதோறும் மே இரண்டாவது ஞாயிறு (மே 14) உலக அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. அன்னா ஜார்விஸ் என்ற பெண்மணியால் 1908ல் இத்தினம் தொடங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை