உள்ளூர் செய்திகள்

உலக நன்மை வேண்டி சண்டி ஹோமம்

புது தில்லி : ஆர்.கே.புரம் 1வது செக்டாரில் அமைந்திருக்கும் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் கலாச்சார மையத்தில் உலக நன்மை வேண்டி, பெளர்ணமியை ஒட்டி சண்டி ஹோமம் செய்யப்பட்டது. பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு பூஜையில் ஈடுபட்டனர். பூர்ணாஹுதி மற்றும் தீபாராதனைக்கு பின் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. - நமது செய்தியாளர் எம்.வி.தியாகராஜன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !